செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: போட்டியிலிருந்து விலகலாமா? காயலர்களின் கருத்தைக் கேட்கிறார் ம.சே.கரங்கள் நிறுவனர் பா.மு.ஜலாலீ! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byMuthu Ibrahim (Hong Kong)[02 October 2011] IP: 180.*.*.* Hong Kong | Comment Reference Number: 9359
ஜலாலி காக்கா, நீங்கள் இம்முறை விட்டு கொடுங்கள். இன்ஷா அல்லாஹ் உங்களுக்கு உரிய அங்கிகாரம்
கூடிய விரைவில் தானாக வரும். நீங்கள் இம்முறை
எடுக்கும் நல்ல முடிவால் பல வார்ட்களில் போட்டி
போடும் பல அன்பர்கள் தானாக முன் வந்து போட்டியில்
இருந்து விலகி கொள்ளும் முடிவை எடுப்பார்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross