செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: போட்டியிலிருந்து விலகலாமா? காயலர்களின் கருத்தைக் கேட்கிறார் ம.சே.கரங்கள் நிறுவனர் பா.மு.ஜலாலீ! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byV D SADAK THAMBY (Guangzhou (China))[03 October 2011] IP: 113.*.*.* China | Comment Reference Number: 9361
பாலப்பா ஜலாலி அவர்கள் , ஜமாஅத மக்களின் வேண்டுகோளை ஏற்று , போட்டியிலிருந்து வாபஸ் வாங்குவதால், அவர் நெகர மக்களின் ஏகோபித்த ஆதரவை மேலும் பெறுகிறார்.
ஒற்றுமை என்னும் கையிற்றை நீங்கள் பற்றிப்பிடிப்பதால் அல்லாஹ் இதில் உங்களுக்கு நன்மையையே நாடி இருப்பான்.
2 ஆம் வார்டை போன்று , இந்த வார்டிலும் போட்டியின்றி , ஜமா அத வேட்பாளர் வெற்றிபெற துஆ செய்வோமாக.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross