செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: போட்டியிலிருந்து விலகலாமா? காயலர்களின் கருத்தைக் கேட்கிறார் ம.சே.கரங்கள் நிறுவனர் பா.மு.ஜலாலீ! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re: உமது உயரிய சேவை என்றும் யாராலும் அங்கீகரிக்கப்படும் !! posted byarabi haja (Hong Kong)[03 October 2011] IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 9366
அன்பு சகோதரர் பா. மு. ஜலாலிக்கு, அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்
நீங்கள் சார்ந்த பகுதியை தாண்டி எங்கள் பகுதிக்கும் சேவை செய்யும் நல்லுள்ளம் கொண்டவர்! என் குடும்பமும் உங்கள் பயனாளிகளில் ஒன்று ! இன்னும் எத்தனையோ! உங்கள் அறிமுகம் கிடைத்ததே எங்கள் வீட்டிற்கு வநது நீங்கள் தொண்டாற்ற வந்த வேலையில் தானே! சமூக அங்கீகாரம் என்பது யார் கொடுத்தும் கிடைப்பது அல்ல! தானே வருவது. நமதூரில் சமூக அங்கீகாரம் குடும்ப மற்றும் பண பின்புலத்தை வைத்தே தரப்படும் அவலம்! சேவை ? மூச் !! இன்னும் அது தொடர்கிறது போலும்.
உங்கள் ஜமாத் பிரச்சனை இல் நீங்களே முடிவெடுக்கும் சுதந்திரம் உங்களுக்கு. போட்டி இட்டால் வெற்றிக்கு வாழ்த்துக்கள் !! போட்டியில் இருந்து விலகுமாறு கேட்க எனக்கு அரூகதை இல்லை !!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross