செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: போட்டியிலிருந்து விலகலாமா? காயலர்களின் கருத்தைக் கேட்கிறார் ம.சே.கரங்கள் நிறுவனர் பா.மு.ஜலாலீ! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byAbdul Wahid Saifudeen (Kayalpatnam)[03 October 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 9376
அன்புள்ள நண்பர் ஜலாலி அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
ஒற்றுமை என்ற பெயரில் தனிமனிதர் / ஜமாஅத் செய்கின்ற தவறுக்கு என்றுமே துணைபோகக்கூடாது. மாறாக தட்டிக்கேட்கவேண்டும்.
அதே நேரத்தில் சகோ., என்.எம்.எச்.முஹ்யித்தீன் அவர்கள் நல்லவர், தங்களின் அளவுக்கு ஊழலற்ற நல்ல நிர்வாகத்திற்கு பாடுபடக் கூடியவர் என்று உங்கள் ஜமாத்தும், நீங்களும் உறுதியாக நம்பினால், ஊழல் பெருச்சாளி உள்ளே வரக் கூடாது என்பதற்காக நீங்கள் வேட்புமனுவை திரும்பப் பெறுவதில் தவறேதும் இல்லை எனபது என்னுடைய கருத்து.
நல்ல விசயத்தில் ஒன்று சேர்வதைதான் மார்க்கம் வலியுறுத்துகிறது. நீங்கள் மனுவை திரும்பப்பெறுவது ஒரு நல்ல விசயத்திற்க்காகத்தான். ஆதலால் உங்கள் ஜமாஅதினர்களின் வேண்டுகோளுக்கு இணக்கம்
தெரிவியுங்கள் என்று தங்களை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
(இந்த செய்தியை படித்துடேன், உங்களை தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ள முயற்ச்சித்தேன். Busy as always.)
வஸ்ஸலாம்.
___________________________________
சற்றுமுன் தங்களுடன் தொலைபேசியில் உரையாடுபோது தாங்கள் மனுவை திரும்பப் பெற்றுக்கொள்வதாக என்னிடம் கூறியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. இன்ஷா-அல்லாஹ் இதற்க்கான கூலியை ரப்புல் ஆலமீன் தங்களுக்கு தருவானாக என்று தங்களுக்காக பிரார்த்திக்கிறேன்.
---------------------------------------
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross