Re: ஊர் சர்ச்சையை வுலகுக்கு ஏற்றுமதி யா ? posted byarabi haja (Hong Kong)[03 October 2011] IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 9418
தக்வாவின் தீர்மானம் அறிவார்ந்ததாக தெரியவில்லை !! இது நல்ல முன்னுதாரணமாகவும் தெரியவில்லை! இது மற்ற பேரவைகளுக்கு தேவைற்ற அழுத்ததை கொடுக்கலாம். ஊர் சர்ச்சை ஊரோடு இருக்க அனுமதிக்கவும். வுலகுக்கு எற்றுமதிபன்ன அனுமதிக்க வேன்றாம் என்பது எனது வேண்டுகோள்!!
தக்வா தீர்மானம் ஆரம்பள்ளி தெருவைச்சர்ந்த (சகோதரி மைமூனதுள் மிஸ்ரயா சார்ந்த தெரு என்பதால்) பெருவாரியான பாங்காக் சகோதர்களின் முடிவாக மட்டுமே எடுத்து கொள்ளவும். இது வுனற்சிவயப்பட்டது (தெருவழி) என மட்டும் கொள்க!
மற்ற நாடுகளில் வாழும் காயலர்கள் இது போன்ற முயற்சியில் இறங்குமுன் இருமுறை யோசிக்கவும். தனிப்பட்ட முறையில் அவர்களது ஜனநாயக கடமையை ஆற்ற முயற்சிக்கவும். இவை எனது தாழ்மையான கருத்து என பதிவு செய்கிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross