ஒற்றுமையின் அடிபடையில் சகோதரி மிஸ்ரியா அவர்களும் தங்கள் ஜமாத்தின் வேட்பாளர் S.A. சாமு சிகாபுத்தீன் அவசியம் நமது நகர்மன்றதிர்க்கு. posted byMOHIDEEN ABDUL KADER (ABUDHABI)[03 October 2011] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9435
அஸ்ஸலாமு அழைக்கும்.
தற்போது காயலில் மிக அவசியம் திறமை விட ஒற்றுமை நிறுபிப்பது தான். ஒற்றுமையின் அடிபடையில் சகோதரி மிஸ்ரியா அவர்களும் தங்கள் ஜமாத்தின் வேட்பாளர் S.A. சாமு சிகாபுத்தீன் அவர்களும் தான் மிக மிக அவசியம் நமது நகர்மன்றதிர்க்கு.அவர்கள் வெற்றியானதும் தங்களின் பதவி என்பது என்ன, எவைகளை எல்லாம் சட்டத்திற்கு உட்பட்டு செயலாம் என்று அறிவதுடன், எந்த சூழ்நிலை இருந்தாலும் தனிப்பட்டவர்களின் ஆளுமைக்கு அடங்காமல் நீதி,நேர்மை, கடமை,தவராதவர்களாக நடக்க வேண்டும்.
அன்பான ஜமாதார்களே!!! தாங்கள் கொடுத்த விளக்கத்தில் மிக முக்கியமான மற்றும் பொது வேட்பாளராகிய சகோதரி மிஸ்ரியா அவர்களுக்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் அனைவர்களும் கேட்கும் கேள்வி இதுதான்.
சகோதரி P.M.I. ஆபிதா அவர்கள் மறுத்து விட்டார்கள். ஏன் கையெழுத்து போடவில்லை என்பதற்கு பேரவைக்கு நேரடியாக கடிதமும் எழுதி விட்டார்கள். அவர்கள் எழுதிய கடிதத்தின் நகலோ அல்லது அதன் கருத்தும் பேரவையின் முசரிக்கயின் விவரமும் தந்தாள் மிக நல்லதாக இருக்கும்.
இல்லை என்றால் சகோதரி ஆபிதா அவர்களே தங்களின் கடித நகலை, விளக்கத்தை தரவேண்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross