Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byAbdul Azeez.A.G. (chennai)[03 October 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 9440
பிஸ்மில்லா ஹிர்ரஹுமா நிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும்
" பேரவையின் முச்சரிக்கையில் கையெழுத்திட மறுத்துவிட்ட சகோதரி P.M.I. ஆபிதா அவர்களை எப்படி ஆதரிக்க முடியும் ! 27-09-2011 அன்று ஜலாலிய்யாவில் நடந்த அனைத்து ஜமாஅத் தார்கள் கூட்டத்தில் கையெழுத்திட மறுத்தவர்களை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளலாமா என்று பேரவையால் கேட்கப்பட்டது. அதில் கலந்து கொண்ட அனைத்து ஜமாஅத்தினரும் பொது நல அமைப்புகளும் அதற்கு அனுமதி வழங்கவில்லை. "
இப்படி ஊரின் ஒற்றுமையை எதிர்த்து, பெரியோர்களை மதிக்காமல், தான்தோன்றித்தனமாக செயல்பட்ட சகோதரி ஆபிதா அவர்கள்.... எப்படி மக்களுக்காக, மக்கள் சொல்கேட்டு, செயல்படுவார்? இந்த செயலை எப்படி MEGA அங்கீகரிக்கிறது?
அவர்களின் சொந்த ஜமாத்தான புதுப்பள்ளியில் கூட சஹோதரி ஆபிதவுக்கு ஆதரவு இல்லை என்று சொன்ன பிறகும் அவர் எப்படி பலம் வாய்ந்த candidate ஆக விளங்க முடியும்?
megaவே,காயல்நகர மக்களே சற்று சிந்தியுங்கள்!!
எனவே, மிஸ்ரியவைய்யே நகர் மன்ற தலைவியாக தேர்ந்தெடுக்க அனைவரும் பாடுபடுவோம் . சகோதரி மிஸ்ரியா தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட எனது வாழ்த்துக்கள் .
வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross