செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: போட்டியிலிருந்து விலகலாமா? காயலர்களின் கருத்தைக் கேட்கிறார் ம.சே.கரங்கள் நிறுவனர் பா.மு.ஜலாலீ! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byALS maama (Kayalpatnam)[03 October 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 9458
அஸ்ஸாலாமு அலைக்கும்,
17ஆம் வார்டு பா.மூ. ஜலாலி அவர்களே இரட்டைகுளத்து பள்ளி ஜமாத்தின் வேண்டுகோளுக்கு இணங்கி அப்பகுதி ஒற்றுமை வார்டு ஆக்க விட்டு தரலாம்( விட்டு கொடுப்பவர் கெட்டு போவது இல்லை- நபி மொழி).
உங்கள் மக்கள் சேவா கரங்கள் அமைப்பின் வாயிலாக நமதூருக்கு சேவை செய்து வருகின்றீர்கள். விட்டு கொடுப்பதால் மக்கள் மத்தியில் சமாதான பிரியர் என்ற முத்திரையும் இன்ஷா அல்லாஹ் கிடைக்க போகிறது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross