செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: தேர்வுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது வேட்பாளரை ஆதரிக்குமாறு நகர பொதுமக்களுக்கு ஐக்கியப் பேரவை வேண்டுகோள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நகரமன்றத்தின் வெற்றியும் ஒற்றுமையும் அணைத்து அரசியல் வாதிகளின் பார்வையும் காயலின் பக்கம்!!! மறவாதீர்கள்.!!! posted byMOHIDEEN ABDUL KADER (ABUDHABI)[03 October 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9461
அஸ்ஸலாமு அழைக்கும்.
அன்பார்ந்த காயல் பெருமக்களே. MEGA மற்றும் அணைத்து அமைப்புகளின் முயற்சியால் நமது நகராட்சின் தேர்தல் இம்முறை அரசியல் கலப்பிடம் இல்லாததாக இருக்கும் அதே வேளையில் அணைத்து அரசியல் கட்சிகளும் மிக மிக உன்னிப்பாக இந்த முறை கிடைக்கும் வெற்றி ஒற்றுமையின் பிரதிபலிப்பாக காணவும் இனி காலங்களில் நாம் அரசை நோக்கி சென்றதை மாற்றி நம்மை நோக்கி வரவைக்கும் மிக பெரிய பலபரீட்சை.
அகவே தயவு கூர்ந்து அனைவர்களுடைய வேற்றுமைகளை களைந்து ஒற்றுமையுடன் ஒரே தலைவியாகிய ஐக்கிய பேரவையின் போதுவேட்பாலரை ஆதரித்து எதிர்கால சந்ததிகளுக்கு நல்லதை செயுங்கள்.
அதற்காக அவருடன் போட்டிபோடுபவர்களை குறைத்து மதிப்பிடவில்லை, எனது வேண்டுகோள் பெரும்பான்மையான ஜமாஅத் மற்றும் அமைப்புகளின் ஆதரவுடன் நிற்கும் காயலின் ஒற்றுமை நிருபிக்கும் வகையில் நடந்து கொள்ளுங்கள்.
ஐக்கிய பேரவை மற்றும் அணைத்து ஜமாதுகளுக்கும் அன்பான வேண்டுகோள்!
தற்போதுள்ள கமிட்டிகளை கலைத்து எதிர்காலத்தில் தங்களின் பிரதிநிதிகளை ஜனநாயக முறையில் தேர்ந்தெடுத்து ஜமாத்தின் ஒற்றுமை மற்றும் ஐகியதையும் நிருபித்து எதையுமே வெளிப்படையாக செயல் படுவதுடன் தலைவரையும் உறுப்பினர்களையும் தேர்ந்தெடுத்து அனுப்பிவிட்டு வீட்டில் உறங்காமல் அவர்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதுடன் அறிவுரைகளையும் வழங்கி நேர்வளிபடுதுங்கள்.
வஸ்ஸலாம்.
முகியதீன் அப்துல் காதிர்.
ஐக்கிய அரபு அமீரக பாராளுமன்றம்.
அபுதாபி.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross