Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted bySeyed Mohamed (Sayna) (Bangkok -Thailand )[03 October 2011] IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 9463
இந்த செய்தியை படிக்கும் பொது கொஞ்சம் வேதனையாக
இருக்கிறது,
மெகா இப்படி சொல்லும் என்று நான் எதிர் பார்க்க வில்லை
மெகா உக்கும் , பேரவைக்கும் வித்தியாசம் இல்லாமல் போஎய்விட்டது ,
இல்லை பணம் படைத்தவர்கள் மெகாவை மிரட்டி விட்டார்களா என்ன ,
இன்றைய சூழ் நிலையில் பணம் படைத்தவர்கள் தான்
பேரவை இன் தலைவர்கள் போல தெய்ரிகிறது
இனி வரும் களங்களில் லெட்டர் பெய்டு சங்கத்துக்கும், கட்சிக்கும் ஆதரவு குடுக்காமல் , மக்களோடு ஒற்றுமையாக
விளங்கும் ஒரே ஒரு எயகதுகு ஆதரு குடுத்து ,
ஊரு தலைவரை தேரிந்து எடுப்பது போல பேரவைக்கும் தலைவரை தேர்த்து எடுக்க வேண்டும் ,
இனிமே தேருக்கு ஒரு தனி பட்ட சங்கம் வருவதை தடுப்பது நல்லது
கம்பை எடுத்தவன் எல்லாம் வேட்டை கரன் ஆகி விட்டான்
பதவியல் இருப்பவர்கள் எல்லாம் தன் சுய லாபத்துக்கு காக
முடிவு எய்டுகிரர்கள் ,
ஊரில் கணவன் ஒரு வார்டிலும் , மனைவு இனொரு வார்டிலும் நிற்கும் கொடுமை , கயல்படினத்தில் தான் நடக்குது,
ஊரு தலைவீ பதவிக்கு மகளை எதிர்த்து உம்மா நிற்கும் கொடுமை இதும் கயல்படினதுல தான் நடக்குது
இதை எல்லாம் பார்த்து கொண்டு இருந்த இந்த மெகா இப்போ ஒரு தனி நபருக்கு இவர்களக முடிவு பண்ணி ஒட்டு போடா சொல்லுவது நீயாயா மாத்தறது ,
மெகாவே உங்களுடை முடிவு சரியானதா மீண்டும் சிந்தித்து பாருங்கள்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross