Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted bySeyed Mohamed (Sayna) (Bangkok -Thailand )[03 October 2011] IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 9474
அஸ்ஸலாமு அழைக்கும்,
தக்வா வின் செய்தியை பார்த்து சிரிப்பு தான் வருது,
தக்வா உம் பேரவைஇன் ஒரு அங்கமா , இல்லை தகவா வின் தலைவர் இல்லை என்றால் பதவியல் இருப்பவர்கள்
பேரவைஇல் ஒரு அங்கம் வகிகீரீர்கள , உண்மையை சொல்லுங்கள் நீங்களும் ஒன்றுமே தேரியாத ஒரு பெண்மணிகு சப்போர்ட் செய்வது சரி அல்ல ,
என்னுடைய விருப்பமும் , ஊரில் ஒரு சிலரின் விருப்பமும்
அபிதா வெற்றி பெறுவதே நல்லது,
பணம் படைதவர்களை தோற்கடிக்க வேண்டும் ,
ஊரில் ஒற்றுமை நியாயம் நடக்க வேண்டும்
இது நடக்க வேண்டும் என்றால் ஆபித வெற்றி பெற வேண்டும்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross