இயலாமையின் வெளிப்பாடு.. posted byM Sajith (DUBAI)[03 October 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9479
எழுத வேண்டாம் என்றுதான் இருந்தேன்.. என்றாலும்
சகோதரர் அபுதபி அப்துல் காதரின் ஐக்கிய(மில்லதா)பேரவையின் மீதுள்ள பாசம்மும், பச்சாதாபமும், விசுவாசமும், இயலாமையால் அவர் எடுத்துவைக்கும் அறிவுக்கு பொருத்தமில்லாத வாதமும் என்னை தூண்டுகிறது.
பேரவையின் பெயரை நாரடிக்க வெளியில் யாரும் வேண்டாம். இவரே போதும்.
இவரின் வாதங்களை படித்தால் (வாசித்துக்காட்டினால்) எல்.கே.ஜி படிக்கும் பிள்ளை கூட முடிவெடுத்துவிடும்.
தாய் Vs மகள் போட்டியை - புத்திக்கூர்மையாம். இப்போ வாபஸ் வாங்கிட்டங்களாம் - மக்களிடம் கருத்து கேட்டிருக்கிறார். நாடகம் என்பது விரல் சூப்பும் குழந்தைக்கும் தெரியும் என்று CNASH பதில் சொல்லி ஓரு வாரத்துக்கு பிறகு.
நம்பி undertaking தந்த வஹிதா லாத்தக்கு துரோகம் செய்து தாயாரை மனுத்தாக்கல் செய்ய வைத்த ஐக்கியப் பேரவையை கேட்க விதிலில்லை. இவர் ஒற்றுமை போ பேணுபவராம்.. துரோகம் செய்தால் ஒற்றுமை என்கிருந்து வரும்.
அடுத்த அபத்தம், மறுப்பு என்றலே கண்ணியக்குறைவாம்! - இவரை பேரவை கிணற்றில் குதிக்க சொன்னால் மதித்து குதித்து தற்கொலை செய்து கொள்வார் மறுக்க மாட்டார். இமான் கொண்டுஇருக்கிறார் பேரவையின் மீது.
பேரவையின் வேட்பாளர் தோல்வியுற்றால் அவமானம் ஐக்கிய பேரவைக்கு இல்லையாம் ஊருக்காம் - சொல்லிக்காட்டினேன் ஆறு வயது மகள் ஒரு வாரமாக சிரிக்கிறள் இவரின் பிதற்றலில்.
புதுப்பள்ளி ஜமாத் போய் சகோதரி ஆபிதாவிடம் பேசனுமாம், ஐக்கியப் பேரவைக்கு இவர் ஒரு வேண்டுகோள் கூட வைக்கமாட்டராம்.பேரவையின் கவுரவம் தான் முக்கியமோ? புதுப்பள்ளி ஜமாதாருக்கு அது இல்லையோ? - ஒற்றுமையின் கயிற்றை பற்றிப்பிடிக்கனுமாம் அனால் இவர்கள் கயிற்றை ஒழித்துவைத்து நாடகமாடுவார்களாம்.
முதலில் கெஞ்சினார், சகோதரி ஆபிதா நீங்கள் நல்லவர், வல்லவர் என்றலும் ஒற்றுமைக்காக விட்டுக்கொடுங்கள் என்றார். இப்போ அவரை
தான்தோன்றித்தனமாக செயல்பட்ட ஆபிதா என்கிறார் -இது பயத்தின் வெளிப்பாடு.
இவரைப்போல ஐக்கியப் பேரவையால் லாபம் அடையும் உள் நோக்கமுள்ள சிலர் பாடிய துதியும், எற்றிய நெருப்பும் தான் இன்று அங்குள்ள நல்லவர்களையும் நாரடித்து இருகிறது.
இன்று ஊர் ஒற்றுமை நாசமாக, ஐக்கியப்பேரவையின் நல்லவர்களை உசுப்பேத்தி சொந்த லாபத்த்ற்காக வழிகெடுத்த உங்களை போன்ற ஜால்ராக்கலே காரணம்.
உங்கள் வார்த்தையில் உண்மை இல்லை, பேரவையின் நிர்வாகத்தில் இருக்கும் உங்கள் சொந்தங்களின் தவறை மறைக்கத்தான் இத்துனை தகிடு தாலங்களும் என்பதை புரியாத மக்கள் இல்லை.
இறைவன் எண்ணங்களை அறிபவன். தண்டிப்பதில் மிகவும் கடினமானவன். பாதிக்கப்பட்டவர் மன்னிக்காத வரை பாவங்கள் மன்னிக்க படுவதில்லை என்பது நபிமொழி - சம்பந்தபட்டவரி வஹிதா லாத்தாவிடம் மன்னிப்பு கேட்கச்சொல்லுங்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross