Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byAbdul Majeed (Mumbai)[03 October 2011] IP: 115.*.*.* India | Comment Reference Number: 9490
மெகா உக்கு சில கேள்விகள் ;
1 நல்லவரை தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என எல்லோருக்கும் தெரியும். இவர் நல்லவர் இவரை தேர்ந்தேடுங்கள் என காரண காரியத்துடன் விளக்காமல் இப்படி அறிக்கை விடுவதற்கு ஒரு அமைப்பு தேவையா?
2 . வேட்பாளர்கள் யார் என்று கலந்து கொண்டவர்களுக்கு தெரியாமல் எந்த முறையில் தேர்ந்தெடுப்பு நடக்க போகிறது என போட்டி இட்டவர்களுக்கு அறிவிக்காமல் கை எழுத்து போடா சொன்ன பேரவையின் செயல் மெகா வுக்கு ஏற்புடையாதா ?
3 . தேர்ந்தேடுப்பில் கலந்து கொண்ட ஜமாத்களும் , அமைப்புகளும் ஊர் மக்களின் சரி சமமான பிரதிநிதிகள் என்றும் மக்களின் கருத்துகளை தான் பிரதி பழித்தனர் என ஒப்பு கொள்கிறிர்களா?
4 சில சமுக நல அமைப்புகள் புறக்கணிக்க பட்டு பொழுதுபோக்கு அம்சங்களில் ஈடுபடும் சங்கங்கள் அங்க்ஹிஹரிக்க பட்டு உள்ளதை மெகா ஏற்று கொள்கிறதா ?
5 . தலைவர் பதவிக்கு மாற்று வேட்பாளர் ஆக உறவினர் ஒருவரை நிறுத்திய அரசியல் தனத்தை பற்றி மெகா வின் கருத்து என்ன ?
சொல்வதை தெளிவாக சொல்லுங்கள் அல்லது மௌனமாக இருங்கள் . இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் குழம்பி மற்றவர்களையும் குழப்ப வேண்டாம் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross