Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byjamal (kayalpatnam)[04 October 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 9519
இதுவரை காயல்பட்டணம் ஐக்கியப் பேரவை தேர்ந்தெடுத்த தலைவர்கள் நமது நகராட்சியை சுமார் 15 வருடங்களாக ஆட்சி செய்துள்ளனர். ஆனால் அவர்கள் நமது நகருக்கு செய்தது என்ன? தண்ணீர் வரி உயர்வு, 168 சுனாமி குடியிருப்பு உருவாக்கம் இன்னும் நகருக்கு ஏற்புடையதில்லாத செயல்கள், நிர்வாகத்தில் ஊழல்கள் போன்றவைதான்.
ஐக்கியப் பேரவை தேர்ந்தெடுத்த நிர்வாகிகளால் இத் துன்பங்கள் ஏற்பட்டுள்ளது. தற்போது இத்துன்பங்களிலிருந்து மக்களுக்கு சேவை செய்ய ஒரு சகோதரி ஆபிதா முடிவு எடுத்திருக்கிறார். அவரை ஆதரியுங்கள்.!!
நமது நகருக்குநல்ல பலதிட்டங்கள் வரவும், ஊரின் நலன் காக்கவும், படித்த பண்பாளி, சமூக சேவையின் குடும்பத்தில் உதித்தவர், திறமையானவர் போன்ற பல நல்லதுகளை தமது சொத்தாக கொண்டிருக்கும் சகோதரி ஆபிதா அவர்களுக்கு புத்தகம் சின்னத்தில் வாக்களித்து ஊர் ஒற்றுமையை காத்து ஊர் நலனை பேணுவோம்.
சரி! ஊருக்கெல்லாம் தேர்தல் வருகிறது. இந்த ஐக்கியப் பெரவைக்கு எப்போது தேர்தல் வரும். தாங்கள் இயற்றிய சட்டத்தையே மதித்க்காமல் அதன்படி யெல்படா மல் இருக்கும் ஒரு பேரவை நகரின் நன்மைக்காக ஒரு தலைவரை தேர்ந்தெடுப்பது என்பது எப்படி பொருந்தும்? சிந்திப்பீர்! வாக்களிப்பீர் புத்தக சின்னத்திற்கு!
உங்கள் பள்ளித் தோழியின் கணவர்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross