செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: “ஐக்கியப் பேரவையின் முச்செரிக்கையில் நான் ஏன் கையெழுத்திடவில்லை?” நகர்மன்றத் தலைவர் பொறுப்புக்கான வேட்பாளர் ஆபிதா அறிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted bykudack buhari (doha-qatar)[04 October 2011] IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 9532
இதில் எந்த இடத்திலும் பேரவை தப்பு செய்ததாக தெரியவில்லை
எல்லோரிடமும் கேட்டதை போல் தான் உங்களிடமும் கையொப்பம் கேட்டிருகிறார்கள் ,ஊர் ஒற்றுமைக்காக ஒருவர் தேர்ந்தேடுகபட்டால் மற்றவர் விலகி வழிவிட சொல்லிருகிரார்கள்
இதில் என்ன தவறு,உங்களுக்கு அப்படி வழி விட மனம் இல்லை,
தவறாக யாரோ ஒருவரின் வழிகாட்டுதலின் பேரில் களத்தில் நிற்கிறீர்கள்,
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross