Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byV D SADAK THAMBY (Guangzhou (China))[04 October 2011] IP: 113.*.*.* China | Comment Reference Number: 9563
Refer comment # 58 & 60௦ of Abdul Wahid Saifudeen ,
எனது கனிவான கருத்து என்னவெனில்,
சகோதரர் அப்துல் வாஹிது சைபுத்தீன் அவர்கள் ஐக்கியபேரவையின் வேட்பாளர் தேர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு , வாக்கும் செலுத்திவிட்டார் என்றாலே , அவர் ஐக்கியபேரவையின் வேட்பாளர் தேர்வுக்கு சம்மதம் தெரிவித்துவிட்டார் என்பதே பொருள்.
அந்த தேர்வு நிகழ்ச்சியை சகோதரர் AWS புறக்கணித்து இருந்தால் மட்டுமே அவர் சொல்லும் வாதத்தை நாம் விவாதப்பொருளாக எடுத்துக்கொள்ள முடியும்.
வாக்களித்ததன் மூலம் Br AWS அவர்களும் "ஐக்கிய பேரவை தேர்தலில் உள்ளடக்கியவர்தான் " எனவே Br AWS அவர்களுக்கு , ஐக்கியபேரவை பற்றி குறைகூற எந்த தகுதியும் இல்லை.
சகோதரரின் ஜமா அத் கூட அவருக்கு ஆதரவான் கருத்து எதையும் அறிக்கை வாயிலாக தெரிவிக்கவில்லை .
உங்கள் குற்றச்சாட்டுக்கள் அனைத்துமே "ஐக்கியபேரவையில் உங்களுக்கு பிடிக்காத நபர்களை" குறிவைத்து தொடுக்கப்படும் குற்றச்சாட்டுக்கள்தான்
மேலும் இங்கு கருத்து தெரிவிக்கும் போது பிறரைபற்றி " “Liars”,”Jaalraas” மற்றும் "தொட்டால் சினுங்கி" என்ற வார்த்தைகளை உபயோகிப்பதும் சரியல்ல. அது மீண்டும் தன்னையே திருப்பித்தாக்கும் வார்த்தைகள் என்பதை அவர்கள் நினைவில் கொள்ள மறந்துவிடுகின்றனர்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross