செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: “ஐக்கியப் பேரவையின் முச்செரிக்கையில் நான் ஏன் கையெழுத்திடவில்லை?” நகர்மன்றத் தலைவர் பொறுப்புக்கான வேட்பாளர் ஆபிதா அறிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byAbdul Majeed (Mumbai)[04 October 2011] IP: 115.*.*.* India | Comment Reference Number: 9567
ஒரு வேலை ஐக்கிய பேரவை நாங்கள் மனு அளித்த இதனை பேர்களின் பெயரை எழுதி குலுக்கி போட்டு தேர்ந்தேடுபோம் அதில் உங்கள் பெயர் வராத பட்சத்தில் போட்டியிட கூடாது என்று கையெழுத்து கேட்டிருந்தால் ஞ்யாயம் . அல்லது இந்த இந்த தகுதி அடிபடையில் பேரவை தேர்ந்து எடுக்கும் அதனால் நீங்கள் செய்ய போகும் பணிகள் என்ன என்று கேட்டு வாங்கி விவாதித்தால் அது ஞ்யாயம்.
இவை இல்லாமல் ஒருவரின் பெயர் தெருவை வைத்து செலக்ட் செய்திருப்பது , அவ்வாறு செலக்ட் செய்தவரை எல்லோரும் ஏற்க வேண்டும் என நினைப்பது எவ்வகையில் ஞ்யாயம் . vahidha மற்ற வேட்பாளரை விட எல்லோருக்கும் அறிமுகம் ஆனவர் .ஆனால் அவர் குறைவான vote பெற்று இருபதும் , அதிக சப்போர்ட் உள்ள ஆபித பெயரை பரிச்ளிக்காமல் இருந்ததும் பொலிடிக்ஸ் என்பது வெட்ட வெளிச்சம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross