செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: “ஐக்கியப் பேரவையின் முச்செரிக்கையில் நான் ஏன் கையெழுத்திடவில்லை?” நகர்மன்றத் தலைவர் பொறுப்புக்கான வேட்பாளர் ஆபிதா அறிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byRiyaz Mohamed SH (HongKong)[04 October 2011] IP: 116.*.*.* Hong Kong | Comment Reference Number: 9572
காயல் நெஞ்சங்களே !
இத்தனை சந்தேகம் தேர்தலுக்கு முன்னமே சகோதரி ஆபிதாவுக்கு உள்ளது எண்றால், நாளை தலைவி சேரில் உட்கார்ந்த பிறகு எப்படி இவரால் ஊருக்கு நல்லது செய்ய முடிவு எடுக்க முடியும்.
அத்தனையும் வெளிப்படையாக சொல்லி இருக்கிறார் சகோதரி ஆபிதா, புதுப்பள்ளி ஜமாத்தும் விளக்கம் கொடுத்து இருக்கிறார்கள். எங்கும் தப்பு இருப்பதாக தெரிய வில்லை.
அப்படி இருக்க சகோதரி ஆபிதா எந்த தைரியத்தில் பொதுப்பணி ஆற்ற முடியும் என்ற நம்பிக்கை வரும். ஆரம்பமே இத்தனை ஜமாத்தார்கள் பெரியவர்களை புறக்கணித நீங்கள், இத்தனை சந்தேகம் உள்ள நீங்கள் எப்படி ஊர் முன்னேற்றம் பண்ண முடிவு எடுப்பீர்கள் ?????
FIRST IMPRESSION IS THE BEST IPRESSION. STARTING ITSELF DONT HAVE SELF CONFIDENCE THEN HOW WE CAN GO WITH YOU.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross