செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: “ஐக்கியப் பேரவையின் முச்செரிக்கையில் நான் ஏன் கையெழுத்திடவில்லை?” நகர்மன்றத் தலைவர் பொறுப்புக்கான வேட்பாளர் ஆபிதா அறிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byashik (saudi arabia)[04 October 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9580
போட்டி நன்றாக கலை கட்டுகிறது...
போட்டி யார் இருவர்களுக்கும் இடையில் என்பது தான் சற்று குழப்பமாக இருக்கிறது . ஏன் என்றால் ஒரு புறம் ஆபிதா லத்தாவும் ,அவர்கள் செய்த அரும்பனிகளும்,கல்விதிரனும் , மக்கள் சேவையும் , தலைமைதுவமும் அவள்கள் தகப்பானர் செய்த அரும்பணிகளும் மக்கள் ஆதரவும் செல்வாக்கும்
மற்றொரு புறம் iikiya பேரவையும், பேரவை தலைவர்ஹலும் அவர்களை ஆதரிக்கும் மக்களும் கூடவே "ஊரு ஒற்றுமை" என்ற மந்திர சொல்லும் .
ஆபிதா லாதவை ஆதரித்தால் ஊர் வேற்றுமை அடைந்து விடுமா ?.. புரியலே
ஏன் மிஸ்ரியா லாத்தவை ஒரு சீனிலும் காணோமே ?.. அவர்களும் பட்டதாரி தானே ? அவர்களுக்கு உண்மையியகவே நல்ல கல்வித்திறன் , சிறு வயது முதல் மக்களுகாக உழைக்க வேண்டும் என்ற எண்ணம் , தலைமை பொறுப்பு , பெரியோர்களை மதித்தல் போன்ற நல்ல குணங்கள் இருக்குமானால் அதை மக்களிடம் சொல்லி அல்லவா அவர்களை ஆதரிக்க கேட்டிருக்க வேண்டும் அப்படி ஒரு கம்மேன்ட்சும் என் கண்களில் தென்படவில்லை ...
25 பேர் கொண்ட iikiya பேரவையின் குழு சொன்ன ஒரு காரணமும் , ஊர் ஒற்றுமை என்ற போலியான காரணத்தையும் வைத்து ஊரில் உள்ள அணைத்து மக்களும் iikiya பேரவை கை நீட்டி காண்பித நபருக்கு எவ்வாறு கண்ணை முடி கொண்டு வாக்களிக்க முடியும் . 25 நபர்களை கொண்ட iikiya பேரவை குழு தேர்ந்தெடுத்தது iikiya பேரவையின் தலைவரை அல்ல . அவர்கள் தேர்ந்தெடுக்குமாறு சொல்வது பள்ளயிர்கனக்கான மக்களின் பிரதிநிதியை .அப்படி தேர்ந்துடுகும்போது நாடு நிலையோடு நடந்தார்களா என்றால் அதிலும் மர்மமே நீடிக்கிறது... அல்லாஹுவிற்கு தான் வெளிச்சம் .
ஊரின் பிரதிநிதியை தேர்ந்தெடுப்பது ஒவ்வொரு மனிதனுக்கும் கடமை . அதனை சிந்தித்து தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பது தான் புத்திசாலிதனம் .
அல்லாஹ்வே! ஆட்சியாளர்களுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கிறாய். (திருக்குர்ஆன் - 3:26)
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross