செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: “ஐக்கியப் பேரவையின் முச்செரிக்கையில் நான் ஏன் கையெழுத்திடவில்லை?” நகர்மன்றத் தலைவர் பொறுப்புக்கான வேட்பாளர் ஆபிதா அறிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted bySamu.A.B (Dubai)[04 October 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9583
சகோதரி ஆபிதவின் கடிதங்களை வைத்து ஐக்கிய பேரவை தவறு செய்துள்ளது என்று சொல்லுவதை ஏற்றுகொள்ள முடியாது. தங்களிடம் வின்னபிபவர்கள் இந்த declaration தரனும் என்பது ஐக்கிய பேரவையின் prerequisite. இதை உங்களால் தர முட்யாத பட்சத்தில் நீங்கள் ஐக்கிய பேரவைக்கு apply செய்ததே தவறு.
இந்த declaration சரியா தவறா என்பது விவாதத்திற்கு உரியது. ஐக்கிய பேரவையால் unanimous அக ஒருவரை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில், வீண் பிரச்சனய்களை தவிர்க்க இந்த declaration மிகும் அவசியம் என்பது என் கருத்து. There may be different of opinion.
சகோதரி ஆபிதா அப்ளை பண்ண முன்பே தான் தான் unanimous candidate என்ற எண்ணத்தில் இருந்தது தெரிகிறது, that itself is wrong. There are lot of able candidates in kayal and there should be a process to choose. She cannot set terms to aykiya peravai. If she wishes to apply there, as like every other candidate, she should have given declaration. If not she should have kept away from there.
What she is claiming as Mr.X was canvassing for candidate Y are stories, and will remain as stories until proven otherwise. Further, peoples are claiming sister Abida as a social worker in kayal, can any anybody enlighten me in this regard by listing out her contribution to the upliftment of kayal society, especially poor and the downtrodden. Please don’t add her school in the list; parents who are paying fees for their kids may get angry.
There may be lot of problems in aykia peravai, but at least in this letter matter, we cannot find any fault with them.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross