Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byAbdul Wahid Saifudeen (Kayalpatnam)[05 October 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 9622
Ref: Comment # 62.
என்னுடைய கருத்துப்பதிவுகள் (58 & 60 ) இரண்டிலும் ஐக்கிய பேரவையை குறைகூறி எழுதவில்லை. பேரவை நடத்திய தேர்தலில் நடக்காததை நடந்ததாககூறி பொய்யான தகவலை தந்த இருவரை குறை கூறித்தான் எழுதினேன். பொய்யான தகவலை தந்தவர்களை "பொய்யர்" என்று கூறுவதிலும், ஜால்ரா அடிப்பவர்களை "Jaalraas" என்று கூறுவதில் தவறில்லை. இருந்தபோதிலும் எனது கருத்துப்பதிவில் (# 58 ) அந்த வார்த்தைகளை உபயோகித்ததற்கு வருத்தம் தெரிவித்துள்ளேன்.
ஐக்கிய பேரவை நடத்திய தேர்தலில் கலந்துகொடு வாக்களித்ததால் அதன் முடிவை ஏற்றுக்கொள்வதில் மறு கருத்துக்கு இடமில்லை என்ற எனது கருத்தை தெளிவாக முன்பே எழுதியுள்ளேன்.
(பார்க்கவும்: http://www.kayalpatnam.com/shownews.asp?id=7315 )
comment # 47.
"சகோதரரின் ஜமா அத் கூட அவருக்கு ஆதரவான் கருத்து எதையும் அறிக்கை வாயிலாக தெரிவிக்கவில்லை" .( cut & paste)
இதே கேளிவியை நான் திருப்பிக் கேட்க இயலும். எனக்கு எதிராக என்னுடைய ஜமாஅத் அறிக்கை இடவில்லை. மாறாக 25 நபர்கள் "தேர்வுக்குழுவில்" இடம் பெறுவது "எங்களுக்கு ஏற்புடையதல்ல" என்பதனை தெளிவாக பேரவைக்கு அறிவித்துள்ளது.
எனக்கு பிடிக்காத நபர் என்று இதுவரை நான் யாரையும் ஐக்கிய பேரவையில் இருப்பதாக நினைக்கவில்லை. என்னுடைய குற்றச்சாட்டு பேரவையின் செயல்பாட்டில்தானே தவிர தனி மனிதர்(கள்) மீதல்ல.
(பொது விசயங்களில் ஈடுபடும் தனிமனிதர்கள் மனிதன் என்ற முறையில் செய்யும் சொந்தத்தவறுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதில் எனக்கு உடன் பாடில்லை).
கடந்த இரண்டு வருடங்களில் பேரவையின் செயல்பாட்டில் எவ்வளவு தவறுகள் இருக்கிறது என்பதை என்னால் ஆதாரத்துடன் பட்டியல் போட முடிவும். அதற்கு இது தருணம் அல்ல.
மீண்டும் ஒருமுறை ஐக்கிய பேரவைக்கு "ஜால்ரா" போடுபவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது, விமர்சனம் செய்வது ஐக்கிய பேரவை என்று ஒன்று இருக்ககூடாது என்பதற்காக அல்ல. அது ஜால்ரா அடிப்பவர்களின் கூடாரம் ஆகிவிடக்கூடாது என்பதற்காக. அதன் தவறுகள் சுற்றிக்காட்டப்ப்படும்போது அது தன்னை திருத்திக்கொள்ளவேண்டும் என்பதற்காக. அதன் செயல்பாடுகளில் "Tranparency" இருக்க வேண்டும் என்பதற்காக.
(இந்த விளக்கம் நடுநிலையாளர்களுக்கு போதும் என்று நான் கருதுகிறேன்.)
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross