செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: “ஐக்கியப் பேரவையின் முச்செரிக்கையில் நான் ஏன் கையெழுத்திடவில்லை?” நகர்மன்றத் தலைவர் பொறுப்புக்கான வேட்பாளர் ஆபிதா அறிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byABDUL RAZAAK (chennai)[05 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 9631
அஸ்ஸலாமு அலைக்கும் .
காடு இருண்டால் ஓநாய்க்கு கொண்டாட்டமாம் . அது போல இருக்குது .சந்தேகம் இருந்தால் விசாரிப்பது நியாயம்தானே? . ஐக்கிய பேரவையை நாங்கள் மதிக்கிறோம் , ஆனால் வெளிப்படையக இருந்து இருந்தால் மிகவும் நன்றாக இருந்து இருக்கும் .
சகோதரி ஆபிதா அவர்களின் கட்டுரை நம்பும் படியாக இருக்கிறது .
சகோதரி ஆபிதா அவர்களுக்கு ஓட்டு போட்டு வெற்றி பெற செய்தால் ஊழல் இல்லாத நிர்வாகம் அமையும் என்று எதிர் பார்க்கிறோம். அதற்க்கு தகுதியான படித்த நபரும் அவர்கள்தான் என்று எங்கள் மனதில் தோன்றுகிறது .
சகோதரி ஆபிதா அவர்களின் வெற்றிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross