செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: போட்டியிலிருந்து விலகலாமா? காயலர்களின் கருத்தைக் கேட்கிறார் ம.சே.கரங்கள் நிறுவனர் பா.மு.ஜலாலீ! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:வெட்டியான் பேச்சு.:... posted byOMER ANAS (DOHA QATAR.)[05 October 2011] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 9642
அஸ்ஸலாமு அழைக்கும்.
சகோ, MAC முஹம்மது நூஹு,மற்றும், K S MD SHUAIB இவர்கள் கருத்து பாலப்பாவை வாபஸ் வாங்க சொல்வதை, அல்லது வாங்காமல் இருங்கள், என்று சொல்வதை விட்டு, விட்டு எங்கள் E R K P ஜமாத்தை தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக இகழ்ந்து இருப்பது, இவர்களின் கீழ்தரமான எண்ணங்களை வெளிப்படுத்துகிறது.
எங்கள் ஜமாத்தில் தலையிட வெளியில் உள்ள யாருக்கும் அருகதை இல்லை. எங்கள் ஜமாத்தின், ஒற்றுமைக்கு 2 ஆம் வார்டு மெம்பரை நாங்கள் தேர்ந்து எடுத்ததில் இருந்து புரியும் ஜமாத் வேட்பாளர் யாரென்று தெரியாது என்று கூறிவிட்டு, எப்படி தெரியும் அவர் வியாபாரம் செய்கிறார் என்று. உங்களின் கருத்துக்களை தனிப்பட்ட வேட்பாளருடன் வைத்து கொள்ளுங்கள் எங்கள் ஜமாத்தை விபரம் அறியாமல் விமர்சனம் பண்ணாதீர்கள். நாங்கள் யார் விசயத்திலும் தலையிடுவதில்லை. அது போல் நீங்களும் எங்கள் ஜமாத்தில் தலையிட வேண்டாம் என்று கண்டிப்புடன் கேட்டுக் கொள்கிறோம். நீங்கள் யாருக்கும் ஒட்டு போடுங்கள் அது உங்கள் விருப்பம் ஜமாத்தை விமர்சிப்பது, பொது நல வழக்கை நீங்கள் சந்திக்க வழிசெய்யும். எச்சரிக்கவில்லை அறிவுறுத்துகிறோம்.!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross