செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: “ஐக்கியப் பேரவையின் முச்செரிக்கையில் நான் ஏன் கையெழுத்திடவில்லை?” நகர்மன்றத் தலைவர் பொறுப்புக்கான வேட்பாளர் ஆபிதா அறிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பெரியவர்கள் சுயநலங்களால் கண்மூடி திறப்பதற்குள் பறிபோகும் காயல் நகர்மன்ற தலைமை பொறுப்பு.. posted byB.G.Mujahidh Ali (kayalpatnam)[05 October 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 9656
காயல்பட்டினம் நகரசபையில் 13 ஆயிரத்து 683 ஆண் வாக்காளர்களும், 14 ஆயிரத்து 630 பெண் வாக்காளர்களும் ஆக மொத்தம் 28 ஆயிரத்து 313 வாக்காளர்களும் உள்ளனர்.
கடந்த தமிழக சட்டசபைக்கான தேர்தலில் காயல்பட்டணத்தில் 68.64 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தம் உள்ள 28,313 வாக்காளர்களில் (ஆண் - 13,683; பெண் - 14,630), 19,435 பேர் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.
சட்ட்டசபை தேர்தலில் நடந்த வாக்குகள் போன்று இருக்குமேயானால் முஸ்லிம்களின் வாக்குகளும், முஸ்லிம் அல்லாதோரின் வாக்குகளும் எவ்வாறு இருக்கும் என்பதை சிந்தித்து பாருங்கள்.
சகோதரிகள் பி.எம்.ஐ. ஆபிதா
எல்.எஸ்.எம். முத்து மைமூனத்துல் மிஸ்ரிய்யா 10714
இருவரும் ஓட்டை பிரித்தால் விளைவு காயல்பட்டினம் நகரமன்ற தலைவர் பொறுப்பிற்கு............................??????????
இந்த இழிநிலையே உருவாக்குமா காயல் மக்கள்........?
பெரியவர்கள் சுயநலங்களால் கண்மூடி திறப்பதற்குள் பறிபோகும் காயல் நகர்மன்ற தலைமை பொறுப்பு..
ஒற்றுமை என்று பேசி உம்மா, மகள், மச்சி இவர்கள் நகர்மன்றத் தலைவர் பொறுப்பிற்குப் போட்டியிடும் வேட்பாளர்கள்.
நல்லா தான் காய் நகற்றுகின்றார்கள்...
ஒரே குடும்பத்தில் உள்ளவர்கள் நிற்கின்றார்கள் என்றால் அவர்களுக்கு பதவி ஆசை அதிகமா இருக்கிறது போல.....
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நீங்கள் ஆட்சிப் பதவியை அடைய பேராசைப்படுகின்றீர்கள். ஆனால், மறுமை நாளில் அதற்காக வருத்தப்படுவீர்கள். பாலூட்டுபவை (தாம் சுகங்)களிலேயே பதவி(ப் பால்) தான் இன்பமானது. பாலை மறக்க வைப்ப(தன் துன்பத்)திலேயே பதவி(ப் பாலை நிறுத்துவது)தான் மோசமானது.
புஹாரி 7148
செவி, பார்வை மற்றும் உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப் படுபவை. (அல்குர்ஆன் 17:36)
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒருசமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாகநடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதைஅல்லாஹ் நன்கறிந்தவன். (அல் குர்ஆன் 5:8)
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross