செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: “ஐக்கியப் பேரவையின் முச்செரிக்கையில் நான் ஏன் கையெழுத்திடவில்லை?” நகர்மன்றத் தலைவர் பொறுப்புக்கான வேட்பாளர் ஆபிதா அறிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byKADER (China)[06 October 2011] IP: 216.*.*.* United States | Comment Reference Number: 9785
சகோதரர் ஒருவர் முச்செரிக்கை பற்றி விவரம் தெரியாமல் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்.
"முதல் குழப்பமே இந்த "புதுமையான" முச்சரிக்கைதான் - இதனால்தான் இன்று நாம் ஒருவருக்கொருவர் பகைத்துக்கொள்ளும் அளவுக்கு வாத விவாதங்கள் உருவாக்கியது
இதில் இத்துனை பிடிவாதம் காட்ட என்ன உள்ளது? இதன் பின்னரும் ஒருவர் போட்டியிட்டால் ஏதாவது செய்யமுடியுமா? "
முச்சரிக்கையில் கையெழுத்திட்டவர் உள் தேர்தலில் தோற்றால் ஐக்கியபேரவையை மீறி நிச்சயமாக போட்டியிட முடியாது. அப்படி மீறி போட்டியிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.
இங்கு போட்டியிடும் 6 வேட்பாளர்களில் மிஸ்ரியா மட்டுமே முச்செரிக்கையில் கையெழுத்திட்டவர். இதர 5 பேரும் முச்செரிக்கையில் கைஎழுத்திடாதவர்கள்தான்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross