செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: “ஐக்கியப் பேரவையின் முச்செரிக்கையில் நான் ஏன் கையெழுத்திடவில்லை?” நகர்மன்றத் தலைவர் பொறுப்புக்கான வேட்பாளர் ஆபிதா அறிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வாதம்+பிடிவாதம்+வாக்குவாதம்= குரோதம். posted byM.N.L.முஹம்மது ரஃபீக், ராபியா மணாளன். (புனித மக்கா.)[06 October 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9788
எப்பா! நல்லாயிருப்ப,ஸாஜித் ப்ளீஸ் போதும்மா! கருத்துக்களை சுருக்கமாச் சொல்லி நறுக்குன்னு குத்தினா போதாதா இப்படி வெளக்கஞ்சொல்லியே...வெளங்காமெ போனுமா?(பொருள் விளங்காமல் போகனுமா) என்ன இழவுக்கு இப்போ வாக்கு வாதம்? வாக்கெடுப்பு முடிஞ்சா தானாத் தெரிஞ்சிடப்போகுது!
குசும்பு:
கைவலிக்காமெ கமெண்ட்ஸ் எழுதுறீங்களே? டூட்டிலே இருக்கும் போதா?இல்லை டூட்டி முடிஞ்சப்புறமா?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross