மிஸ்ரியாவை தவிர ஆபிதா மட்டும்தான் தலைமை பதவிக்கு போட்டி இடுகிறார்களா ?
மெகா மெகா மெகா ....மஹாஆஆஆஆஆ
சகோதரி ஆபிதா முதலில் அவர் சார்ந்த ஜமாத்திற்கு விளக்கம் அளித்துவிட்டு பொதுமக்களை சந்திக்கட்டும்,
ஐக்கிய பேரவை,தெளிவான முடிவை எடுத்திருக்கிறது,
வேறு வழி இல்லை வாபஸ் வாங்கிகொள்ளுங்கள் ,அல்லா உங்களுக்கு நன்மையை நாடி இருபான் .
you r right person but u have bad advisor
மெகாவிற்கு வேண்டுகோள் ,
அமெரிக்காவில் வேட்பாளர்கள் நேர்காணல் நடத்துவது போன்று இங்கு நீங்கள் நடத்த நினைப்பது, அதிலும் பெண்களைக்கொண்டு திறந்த அரங்கில், ஒரு போதும் சரிகாண முடியாது!! தேர்தல் முக்கியமில்லை... நம்முடைய்ய இஸ்லாமிய கலாச்சாரத்திற்கு உங்களுடைய்ய இந்த செயலைக்கொண்டு சீரழிவு வரவேண்டாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross