Re:புதுப்பள்ளி நிர்வாகத்தின்... posted byashik (Saudi Arabia)[07 October 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9846
ரொம்ப நீண்ட நெடிய கேள்விகள் ...............
கேள்விகளை பாதி படிக்கும்போதே எனக்கே கண்ணு கட்டுதே ....
கேள்விகளே படிக்கும் சகோதரி ஆபிதா என்ன பீல் பண்ணுவாங்களோ .
இந்த கேள்விகளை எல்லாம் படித்து அதுக்கு சகோதரி ஆபிதா பதில் அனுப்பினால் அதே படிக்கும்போது தலையே சுத்துமே... எப்பாடா .
ஸ்கூல், காலேஜ்ல கூட evalo பெரியே கேள்வி கேட்க மாட்டாங்க ஏன்டா இருக்கிற 2 மணி நேரத்துலே கேள்வியே மட்டுமே படிச்சா எப்போ பதிலே எழுதுவது ..
சகோதரி ஆபிதா கண்டிப்பாக பதில் போட வேண்டும் ஆனா அதுக்கு ரொம்ப அவசரம் இல்லே .. நீங்க campaining பிசியா இருக்கலாம் . 17 தேதிக்கு அப்புறமா ஆற அமர்ந்து ஆலோசித்து பதில் போட்டா போதும் ..ஆனா உங்க பதில் இதே போலே ரொம்ப பெருசா போட்டு விடாதீர்கள் .. கட்சிதமா ஒரே வரியில் குறிப்பிட்டால் போதும்...
kwt அறிக்கை கொஞ்சமா இருந்தாலும் colorful ஆ இருக்கு .. அதை படிக்கலாமே ...
அல்லாஹ்வே! ஆட்சியாளர்களுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கிறாய். (திருக்குர்ஆன் - 3:26)
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross