செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: “ஐக்கியப் பேரவையின் முச்செரிக்கையில் நான் ஏன் கையெழுத்திடவில்லை?” நகர்மன்றத் தலைவர் பொறுப்புக்கான வேட்பாளர் ஆபிதா அறிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
முச்செரிக்கை..ஒரு ஏமாற்றுவலை!! posted byRayyan's Dad!! (USA)[07 October 2011] IP: 63.*.*.* United States | Comment Reference Number: 9874
Resp to comment Ref # 9736 (by Vilack SMA)
பேரவையை நம்பி முச்சரிக்கையில் கையெழுத்து போட்டு ஐக்கிய பேரவையை நம்பி (சூழ்ச்சியரியாமல்) ஏமாந்து போனவர்களிடம் கேட்டால் தான் தெரியும்....அவர்களும் முட்டாள்களாக ஆக்கபட்டர்களா அல்லது இல்லையா என்று. முடிந்தால்...KWT யின் இன்றைய அறிக்கையை முழுமையாக படியுங்கள். அதற்கும் பேரவையின் அன்பர்கள் எதாவது ஒரு பதில் வைத்து இருப்பீர்கள் என்பதில் நடுநிலையார்களுக்கு ஒரு ஆச்சர்யமும் இல்லை.
General comment:
ஆபிதா ஷேய்க் அவர்களின் முச்செரிக்கையில் கையெழுத்திடாதது பேரவையின் சூழ்ச்சியிலிருந்து தப்புவட்கான சமார்த்தியமே அன்றி வேறில்லை. ஆபிதா ஷேய்க் அவர்களும் கையெழுத்திட்டு இருந்தால் இன்னைக்கு நமது பேரவையின் வண்ட வாளம் தண்டவாளம் ஏறாமல் போயிருக்கும்.
ஒற்றுமை என்பதை நடைமுறை படுத்த வேண்டுமென்றால்....நமது ஐக்கிய பேரவை தன்னை (சூழ்ச்சிகளை/உள்நோக்கம் நிறைந்த செயல்பாட்டுகளை) குறைகளை திருத்திக்காதவரை...எல்லா மக்களும் விரும்பும் மன்றமாக(பிரதிபளிப்பாக) மாற்றிக்கொள்ளாதவரை(செயல்படாதவரை) தெருக்கோடியில் இருந்து என்ன கூப்பாடு போட்டாலும் முழுமையான ஒற்றுமையை காயலில் கொண்டு வருவது மிகக்கடினம்...மாறாக அது கிலோ என்ன வில்லை என்றுதான் கேட்கப்படும் என்றே நினைக்க தோனுகிறது.
எப்பெர்பட்டாவதாவது ஐக்கிய பேரவையும் அதன் பொது வேட்பாளார் கூத்துகளை மிக நன்றாக அறிந்தும்..அதை
நியாயப்படுத்துவதோடு நில்லாமல்...ஊர் ஒற்றுமை, பேரவைக்கும் பேரவை பெரியவர்களுக்கும் கட்டு படுதல் என்றெல்லாம் சொல்லி
(பூச்சாண்டி காட்டி) மற்றவர்களயும் convince பண்ண ஒரு சில அன்பர்கள் எவ்வளவோ முயற்சி செய்து வருகிறார்கள்.
உங்களுடைய கருத்து சுதந்திரத்தை மதிக்கின்ற அதே நேரத்தில் பேரவையின் மீதுள்ள நியாயமான குறைகளை நிவர்த்திசெய்ய முயற்சி எடுங்கள். அதற்கு இப்பொழுது தருணம் இல்லைஎன்றெல்லாம் சொல்லி காலம் தாழ்த்த்வேண்டாம்...அநியாயத்துக்கு துணை போய்விட வேண்டாம் என்பதே என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross