தேவை ஒரு நல்ல நகர்மன்றமா இல்லை நம்ம நகர்மன்றமா ? posted byM Sajith (DUBAI)[08 October 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9947
தேரை இழுத்து தெருவில் விட்டகிவிட்டது...
வெற்றி பெற்றால் வீட்டிலிருந்தா செயல்பட முடியும்? பதவி ஏற்பு முதல் தொடங்கப்போகும் அரசு விழாக்களை புறக்கனிக்க முடியுமா? இல்லை நகரவை கூட்டத்தை 'by-runner ' வைத்துத்தான் ஓட்டமுடியுமா?
இதே தளத்தில் அடுத்த செய்தியும் "( தேர்தல் நடத்தை விதிமுறைகள் விளக்கக் கூட்டம் #7348)" படமும் பாருங்கள். ஒரே ஹாலில் இருபாலரும் இருப்பதை. ஆவேசமாக வாக்குவாதங்கள் எனினும் கண்ணியம் பேனி பர்தாவுடனும், பின் பகுதியில் ஒரு குழுவாக..
நூஹின்(அலை) மனைவியும், லூத்தின்(அலை) மனவியும் வழிகெட்டவரின் முன்னுதாரனம், பிரவுனின் மனைவி நம்பிக்கையாளரின் முன்மாதிரி.. இவர்கள் மூவருமே தன் கனவனுக்கு கட்டுப்படவில்லை என்பதிலிருந்து நாம் தெரிவது ஒன்றுதான்..'இறையச்சம்' தான் இவர்கள் முன்னுதாரமாக காட்ட காரணம் - கட்டுப்பாடு அல்ல.
MEGA வும் ஓட்டு பிரியும், சட்டி உடையும் என்ற காரணங்கள் எல்லாம் சொல்லமல் ருத்ரம்மாள் உட்பட எல்லோரையும் அழைத்திருக்க வேண்டும், மக்கள் முடிவெடுக்கட்டும்.
தேவை ஒரு 'நல்ல' நகர்மன்றமா இல்லை 'நம்ம' நகர்மன்றமா என்று..
_________________________________________________
குறிப்பு: அப்படியே விலகிய தாயாரையும் அழைத்தால் அவர்கள் தேர்தலில் தலை காட்டி மறைந்த மாயமும் தெரியவரும்.. பாத்து செய்யுங்கோ ...!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross