புத்தகத்தை நீங்கள் படிக்காவிட்டாலும் பரவாயில்லை தயவு செய்து கிழிக்காதீர்கள் posted byமுத்துவாப்பா (அல்-கோபர்)[08 October 2011] IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9957
எங்கள் இறைவா, பதவி ஆசை (வெறி) உள்ள ஆபிதா அவர்களை தேர்தலில் தோற்கடித்து காயல் நகரையும், மக்களையும் காப்பாற்றுவாயாக!
சகோதரி அவர்களே ... அப்படி அவர் காயல் நகருக்கும், காயல் மக்களுக்கும் என்ன தீங்கு செய்துவிட்டார் ..? அவர் பதவி ஆசை (வெறி) க்காக நிற்கின்றார்கள் என்றால் உங்கள் ஆதரவு வேட்பாளர் எதற்காக நிற்கிறார் ....??? பதவி வெறிக்காக யார் செயல்பட்டார்கள் என்பது ஊரறிந்த விஷயம் உங்களுக்கு தெரியாமல் போனது ஏனோ ...?? ( உம்மா ,மகள் வேட்புமனு தாக்கல்)உங்கள் கருத்தில் சிறிய திருத்தம் செய்யுங்கள் காயல் நகர பொது வேட்பாளர் என்பதற்கு பதில் பேரவை பொது வேட்பாளர் என்று போடுங்கள் .....
ஜமாத் அவர்களே காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு தான் .நீங்கள் பேரவையின் முக்கிய பொறுப்பாளி என்பதற்காக அதற்கு ஆதரவு செலுத்துவதை நான் குறை கூறவில்லை அது மனித இயல்பு. அதற்காக தங்க ஊசி என்பதற்காக கண்ணை குத்த முடியாது அல்லவா ...????
ஆனால் நீங்கள் சகோதரி ஆபிதா விசயத்தில் எடுத்த முடிவு தன் விரலை கொண்டு தன் கண்ணை குத்தியதற்கு சமம். தயவு செய்து நம் ஜமாஅத் வேட்பாளரின் புத்தகத்தை நீங்கள் படிக்கா விட்டாலும் பரவாயில்லை தயவு செய்து கிழிக்கும் முயற்சியில் ஈடுபடாதீர்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross