Re:புதுப்பள்ளி நிர்வாகத்தின்... posted byEassa Zakkariya (Jed)[08 October 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9966
அன்பின் காயலின் அடையாளங்களே! என் மனதில் பட்டது
பெரியவர்களின் பக்குவம் கலந்த தொலைநோக்கு பார்வை
அது போன்று சிரியவர்களின் வேகம் கலந்த தொலைநோக்கு பார்வை இந்த இரண்டையும் கூட்டினால் விவேகம் கலந்த நாளைய சமுகம்; வேண்டி துஆ செய்வோம் -ஆமின்
நம் கருதில்லிருந்து ஒருவர் முரண்படுகிறார் என்பதால்
அவர் நம்மைவிட்டு பிரிந்தவருமஅல்லர் ; எதிரானவரும் அல்லர்
எப்படியெனில் நேர் எதிர்மறையை கொண் அமர்திருக்கும்
இரண்டு நண்பர்களிடம் கேள்வி யாதெனில் ; உங்களின் வலது "கை" எது என்றால் ; பதிலாக அவரவர் வலது "கை எதுவோ அதை சொல்லுவர்
திசை நோக்கி பார்த்தல் முரண்பட்டதாக தெரியும்; அனால் இரண்டும் சரியே
கிருபயுள்ள ரஹ்மான் நம் இதயங்களை செம்புலத்து
பிரியா நீர்போல் ஆக்கி அருள்புரிவானாக -ஆமின்
We splitting Ourselves (Wther we know or not) every 25 years by saying any one of conflicts or Reson which depends upon our understanding Capability.
"அறிவு" பெரும்பாலும் மற்றவரின் "அறிவை" மறுபதற்கே பயன்படுகிறது
May Almigjty Allah Be With Us (Always) - Ameen Wassalam
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross