Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byNafeela (Kayalpatnam)[09 October 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 9997
அஸ்ஸலாமு அலைக்கும்
இங்கு கமெண்ட்ஸ் அனுப்பியிருக்கும் ஒரு சில சகோதரர்கள் மாற்று கருத்தை கூறி இருக்கிறார்கள் இதுவும் அவர்களின் தனிப்பட்ட விருப்பம் யாரும் அவர்களை குறை கூற வில்லை
ஊரின் ஒற்றுமைக்கு பங்கம் விலைவிக்கும் விதமாக தக்வா அமைப்பினர்கள் மட்டும் என்ன தவறுதலாக பேசிவிட்டார்கள்????? அவர்களின் ஆதரவை தெரிவித்து உள்ளார்கள் அவ்வளவுதான்
ஐக்கியப் பேரவை மற்றும் அனைத்து தொண்டு நிறுவனங்கள் மூலமாகத்தான் சகோதரி மைமூனத்துல் மிஸ்ரிய்யா நிறுத்தப் பட்டுள்ளார் யாரை ஆதரிப்பது என்பது அவர் அவர்களின் தனிப்பட்ட விஷயம் தக்வா அமைப்பை போன்று வேறு சில அமைப்புகளும் அவர் அவர்களின் கருத்தை கூறி இருக்கலாம் இதில் தவறு ஒன்றும் இல்லை
ஊர் ஒற்றுமயை பற்றி கவலை பட்டால் ஏன் இத்தனை பேர் நிற்கப் போகிறார்கள்?????????
தோற்றால் தானாக விலகி விடுவார்கள் அவ்வளவுதான்.......
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross