இக்ராஃ கல்விச் சங்கம் சார்பில், “சந்தியுங்கள் காயலின் முதன்மாணவர்களை - 2018” பரிசளிப்பு விழா! KSC மைதனாத்தில் இன்று மாலை நடைபெறுகிறது!!
உலக காயல் நல மன்றங்களின் கல்வித் துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் சார்பில், “சந்தியுங்கள் காயலின் முதன்மாணவர்களை – 2018” எனும் தலைப்பில், பரிசளிப்பு விழா இன்று 16.30 மணிளவில் காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் – KSC மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுகுறித்த விளக்கப் பிரசுரம்:-
முகநூல் வழி வாழ்த்துக்கள்
ட்விட்டர் வழி வாழ்த்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross