Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:42:57 PM
ஞாயிறு | 25 ஜுன் 2017 | ஷவ்வால் 1, 1438 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4012:2503:5206:4408:00
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:01Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்07:06
மறைவு18:39மறைவு20:00
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4405:1205:38
உச்சி
12:20
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
19:0119:2819:56
Go to Homepage
இலக்கியம்
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 40
#KOTWART0240
Increase Font Size Decrease Font Size
புதன், செப்டம்பர் 30, 2015
ஈமான்... என்னும் இறை நம்பிக்கை...
இந்த பக்கம் 1439 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

அந்த ஆடு அறுத்துக் கொண்டு போய்விட்டது.
அன்றைய சுபுஹு பாங்கின்
முதல் தக்பீர் ஒலி
ஏதாவது செய்தி ஒன்றைச்
சொல்லியிருக்க வேண்டும்

தேடித்திரியும் பெரியவர்களோடும்
ஓடிபோய் விடவேண்டும் என்ற - பிரார்த்தனை
சிறுமிகளோடும்
தோற்றப் பிழையென ஊறும் ஞாயிறு
பூமி நகர்வது புரியாமலே
விழித்துக் கொள்ளும் உலகு ...

……………………………………………………………………………………………

அல்லாஹ்வின் ஆலயத்தில் இருந்து
ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது
கூடாரங்களின் நகரம் ...
மினா என்னும் பூமியின் வானம்
வெண்மேக நகர்வென அவர்களின் கூட்டம்

……………………………………………………………………………………………………

தன்னை புத்திசாலி என நினைத்து
தன் பலம் இழந்த அல்லாஹ்வின் எதிரி

தாயின் மனதில் புகுந்தது போன்று
தனயன் மனதை தடுமாற்ற நினைத்தான்...
அவன் அவர்களை இடைமறித்தான் ...

அகத்தில் அல்லாஹ்வின் கட்டளை
முகத்தில் அடிமையின் சந்தோசம்...
அருகில் அருமை மைந்தன்

நெஞ்சில் ஈமான் கொண்டும்
நாவில் தக்பீர் கொண்டும்
கரங்களில் கற்கள் கொண்டும்
தாக்குதல் கண்ட அவன் புறமுதுகிட்டான் ...

இன்றும் இனியும் -
இவ்வுலகு உள்ளவரையிலும் தொடரும்
மார்க்கத்தந்தையின் மரபு வழி அது.

இந்த ஒரு கிரியை மட்டுமே - இனி
அவர்கள் ஹாஜிகள் என்ற கிரீடம் சூடிக்கொள்ள...
ஆனால் அல்லாஹ்-அவர்களை
சஹீதென கண்டான் ...
பச்சை நிறப் பறவைகளாக்கி - தன்
அர்ஷை அலங்கரிக்க ஆவல் கொண்டான்.

செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது ...
சஹீதுகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது...

ஒரு மரணம் ஒரு குடும்பத்தின் துயரம்
சிலரின் மரணம் ஒரு ஊரின் துயரம்
ஒரு கூட்டு மரணம் ஒரு இனத்தின் துயரம்

ஆனால் இங்கே
போரில் இறந்த வீரன் போல
புகழப்படுகின்றதே......!

இவர்களோடு என் பெயர் எழுத்தப்பட்டிருக்கக் கூடாதா
என்று ஏங்கி கிடக்கிறது
ஒவ்வொரு இஸ்லாமியனின் இதயமும்.

இகழ்ச்சியில் சிரிக்கும் - ஏனையோருக்குத்
தெரியாது...
எங்கள் ஈமான் என்னும் அஸ்திவாரம்
விழுந்த கிரேனில் இருந்தும்
சிதறித்தெரித்த நெரிசல்களில் இருந்துமே
கட்டபடுகின்றது என்பது...

இன்ஷாஅல்லாஹ்
இனியும் வரும் ஹஜ் மாதம்
இதை விட மேலாக கூடும்
எங்கள் ஹாஜிகளின் எண்ணிக்கை
ஒட்டு மொத்த உலகுக்கும் சொல்லும்
ஒரு செய்தி - அது
இஸ்லாமியர்களின் ஈமான்
என்ற நற்செய்தி...

முற்றும் முன்...
அந்த ஆடு கிடைத்து விட்டது.
கட்டிய கயிறு சொன்ன சேதி கொண்டு
குருவித்துறை பள்ளியில் கட்டிப் போட்டு இருந்தார்கள்
அந்த ஆடு அறுக்கப்பட்டு விட்டது.
அல்லாஹ்வின் கட்டளையை புரிந்து கொண்ட
சிறுமிகள் சிரிப்போடு சொன்னார்கள்
அல்லாஹு அக்பர் ... அல்லாஹு அக்பர்.

முஸ்தாக் அஹ்மத்

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்!
இங்கு சொடுக்கவும்
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
FaamsDanube
Wavoo JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2017. The Kayal First Trust. All Rights Reserved