Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:13:29 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 67
#KOTWEM67
Increase Font Size Decrease Font Size
புதன், நவம்பர் 28, 2012
வெறும்வாயை மெல்லாமல் வீரியமாய் நிமிர்ந்திடுவோம்!

இந்த பக்கம் 2407 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

கடலோடும் காற்றோடும் கந்தகத்தைக் கலக்கின்ற
கொடும்பாவக் கூட்டத்தின் கயமையினை கருகலைப்போம்!
உணவோடும் உயிர்மீதும் விஷம்தன்னை விதைக்கின்ற
வஞ்சகரின் வன்செயல்கள் வளராமல் வேரறுப்போம்!

அல்லாஹ்வை அஞ்சாமல் அற்பசுக பணத்திற்காய்
அன்னைஎம் பூமியதை அன்னியர்க்கு இரையாக்கும்
சண்டாளர் சதிசெயலின் துரோகத்தை தோலுரித்து
சந்ததிகள் சாந்தியுடன் வாழ்வதற்கே வழிசெய்வோம்!

வரலாற்றுப் பெருமைமிகு ஊரெனவே கதைபேசி
வெறும்வாயை மெல்லாமல் வீரியமாய் நிமிர்ந்திடுவோம்!
ஒருபாவம் அறியாத போபாலின் அவலநிலை
ஒருபோதும் காயலுக்கு நேராமல் களம்புகுவோம்!

இருபத்து ஒன்பதாம் தேதியதன் மாலையிலே
அருகாமைத் தொழிற்சாலை தரும்துன்பம் துயரங்கள்
வதைக்காமல் நம்மைநாம் காத்திடவே என்தோழா
வள்ளல் சீதக்காதி திடல்நோக்கி நீவருக!

நிகழ்காலம் - மாதமிருமுறை பத்திரிக்கையின் டிசம்பர் 1 - 15 இதழில் வெளியான கட்டுரை

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...கவிமகன் கவிதை
posted by: NIZAR AL (kayalpatnam) on 29 November 2012
IP: 115.*.*.* India | Comment Reference Number: 24178

கவிமகன் கவிதை DCW அரக்கனை ஓரணியில் எதிர்க்கும் மக்களுக்கு வீர உந்துதலாக இருக்கிறது என்றால் மிகையில்லை. அனைவரின் கைகளிலில் தவழும் நிகழ்காலம் இதழில் தங்கள் கவிதை படித்த அனைவரையும் கவர்ந்திருக்கிறது என்பதை எனக்கு படித்தவர்கள் சொல்லவே நானும் உணர்ந்தேன்.

அழகான கருத்துக்களை கொண்ட வரிகள் மூலம் தாங்கள் கவிமகன் என்பதை நிலைநிறுத்தி இருக்கிறீர்கள். சுருக்கமான கவிதையாக இருந்தாலும் அதில் எல்லோருக்கும் பிடித்த பொன் வரிகளான,

கந்தகத்தை காற்றிலும், கடலிலும் கலப்பது
வெறுவாய் மெல்லாமல் விசயத்தில் வீரமாய் திளைப்பது

போன்றவை கவிதையில் திகட்டாதவை.

தங்கள் கவிதையின் கருத்தைபோல இந்த கொடிய அரக்கனை ஒற்றுமை என்னும் உயர்ந்த சக்தி மூலம் தோலுரிப்போம். இறைவன் நம் முயற்சியை வெற்றியாக்குவானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by: M.N.Sulaiman (Bangalore) on 29 November 2012
IP: 122.*.*.* India | Comment Reference Number: 24208

கவிமகனாரின் கவிதை படைப்புகளை தவறாது படிக்கும் வாசகர்களில் நானும் ஒருவன். குறிப்பாக, DCW விசயத்தில் தாங்கள் எழுதிய இக்கவிதை மிகவும் அருமை. ஒவ்வொரு காயலர்களுக்குள் உறங்கி கிடந்த உணர்வை தட்டி எழுப்புகிறது.

"வரலாற்றுப் பெருமைமிகு ஊரெனவே கதைபேசி
வெறும்வாயை மெல்லாமல் வீரியமாய் நிமிர்ந்திடுவோம்!"

- இந்த வைர வரிகள் மேலும் நம்மை சிந்திக்க தூண்டுகின்றன.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved