re posted bydaud (chennai)[21 July 2012] IP: 59.*.*.* India | Comment Reference Number: 20840
அஸ்ஸலாமு அலைக்கும்
முஸ்தாக் அவர்களின் முத்து முத்தான வார்த்தைகளும் கவிதையும் நெஞ்சை தொட்டுவிட்டன வரிக்கு வரி முத்தாய்ப்பான கருத்துக்கள் .....மக்களின் நெஞ்சத்தை தொடட்டும்
மனதில் மாற்றம் ஏற்படுத்தட்டும் சகோதரத்துவமும் ஒற்றுமையும் நிலைக்கட்டும் ....
தங்களின் பிராத்தனை இறைவனிடத்தில் ஒப்புக்கொள்ளப்படட்டும் ஆமீன் .......................................
Re:நான் எதிர்பார்க்கும் நகர்... posted bydawood (chennai)[15 August 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 20860
அஸ்ஸலாமு அலைக்கும்........ .ஒரு பத்திரிக்கையாளனாய் ஆழமாய் சிந்தித்து பதிவு செய்யப்பட காயல் மாநகரின் வளர்ச்சிக்கான தங்களின் கருத்துக்கள் மெய்ப்பட வாழ்த்துக்கள்
இந்த அரிய கருத்துக்களை ஒவ்வொரு வார்டு மக்களிடமும் அறிக்கை மூலம் சேர்க்க முயற்சி செய்ய வேண்டும் .......
ஒவ்வொரு ஜமாஅத் அறிவிப்புப் பலகையில் இதனை பார்வைக்கு விட வேண்டும் ....செயல்படுத்த சற்று கடினமாக இருந்தாலும் இறைவன் அருளால் இது சாத்தியமே{நம் வருங்கால நகர்மன்ற உறுப்பினர்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்துகொண்டால்} .........!!!
தங்களின் மேலான கருத்துக்கள் நகர்மன்றதுக்கு தேவை ...தங்களின் எழுத்து பணி மூலம் கிடைக்கும் பல அரிய கருத்துக்கள் தொடர இறைவனை இறைஞ்சுகிறேன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross