இன்று பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் தற்போதைய நிலவரப்படி நகர அளவில் முதல் மூன்று மதிப்பெண்கள் (எஸ்.எஸ்.எல்.சி) பெற்றவர் விபரம் வருமாறு:-
(1) ஆய்ஷா ஷரஃபிய்யா - சுபைதா மேல்நிலை பள்ளி - 490
(2) சித்தி கதீஜா - சுபைதா மேல்நிலை பள்ளி - 487
(2) சாம் சமீரா - சுபைதா மேல்நிலை பள்ளி - 487
(2) ஷபீக் ரஹ்மான் - எல்.கே. மேல்நிலைப்பள்ளி - 487
(3) சல்மா சியானா - சுபைதா மேல்நிலை பள்ளி - 486
(3) சுப்பையா என்ற கண்ணன் - எல்.கே. மேல்நிலைப்பள்ளி - 486
3. MARHABAAH MARHABAAH.AHLAN VA SAHLAN posted byT.M.RAHMATHULLAH (72) (kayalpatnam TEL. 043692808526)[27 May 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 4775
எங்கள் அருமையான பேத்தி ,பூட்டிமார்களே, மற்றும் அஸ்ஸலாமு அலைக்கும்
(1) ஆய்ஷா ஷரஃபிய்யா - சுபைதா மேல்நிலை பள்ளி - 490
(2) சித்தி கதீஜா - சுபைதா மேல்நிலை பள்ளி - 487
(2) சாம் சமீரா - சுபைதா மேல்நிலை பள்ளி - 487
(2) ஷபீக் ரஹ்மான் - எல்.கே. மேல்நிலைப்பள்ளி - 487
(3) சல்மா சியானா - சுபைதா மேல்நிலை பள்ளி - 486
1,2,3,4, தரங்களிலும் பத்தாம் (SSLC) வகுப்பு களில் வெற்றி வாகை சூடி நகர அளவில் முன்நிலைபெற்று பெருமை தேடித்தந்த கண்மணிகளே உங்கள் ஆணைவருக்கும் எனது அன்பான மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் உண்டாவதாக ! எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களின் வாழ்நாளை நீடித்து கல்வி கேள்விகளில் (+2 & degree)முன்னிலை பெற்று இதுபோல் மர்க்கப்பாடங்களிலும் கற்றுத்தேர்ந்து ஆலிமாவாகவும், ஹாபிழாவாகவும் தகுதி பெற்று சகல சவ்பாகியங்களோடு வாழ்வாங்கு வாழ அருள் செய்வானாக ஆமீன் . அரூசுல் ஜன்னாஹ் மத்ரசதுன் நிஸ்வானை ஞாபாகத்தி வையுங்கள்,
4. சந்தோசம் தான், ஆனால் முழு சந்தோசம் இல்லை. posted byசாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்)[27 May 2011] IP: 86.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4776
மாஷாஹ் அல்லாஹ்.
முதல் மூன்று நிலை எடுத்த மாணவ/மாணவிகளுக்கு, சாரி..சாரி...மாணவன் எங்கு வந்து இருக்கிறான்- மாணவிகளுக்கு மில்லியன் பாராட்டுக்கள். ..
சந்தோசம் தான், ஆனால் முழு சந்தோசம் இல்லை.
மாணவி ஆய்ஷா ஷரஃபிய்யா அவர்களே, பார்த்தீர்களா, மாநில முதல் மாணவி உன்னை விட வெறும். வெறும்.. ஆறு மார்க் தான் அதிகம். உன்னை குறை சொல்லவில்லை.தவறாக நினைக்கக்கூடாது...
நம்மாளும் மாநில முதல் ரேங்க் எடுக்க முடியும், அது கஷ்டம் இல்லை என்பது உன்னுடைய மதிப்பெண் சொல்லுகிறது..
நம் பிள்ளைகளுக்கு மாநில அளவில் முதல் ரேங்க் எடுப்பது கஷ்டமா சொல்லுங்க.உன் ஜூனியர் பிள்ளைகளுக்கு சொல்லுமா நீ, அடுத்த வருடம் மாநில முதல் மதிப்பெண் நமக்கு தான் என்று.
இன்னும் ஒன்று, +2 தேர்வில் நீ கண்டிப்பாக மாநில முதல் ரேங்க் எடுக்கணும்,ஒரு சிறிய முயற்சி போதும் அதற்கு, சரியா.....பல நல்ல உள்ளங்கள் உனக்காக துஆ செய்கிறார்கள்,.இன்ஷாஹ் அல்லாஹ்..
அடுத்து, சுபைதா பள்ளி நிர்வாகிகள், தலைமை மற்றும் அனைத்து ஆசிரியைகள், பெற்றோர்களுக்கும் வாழ்த்துடன் கூடிய நன்றிகள்.ஒட்டு மொத்த ரேங்க் உங்களுக்கா..சூப்பர் தான் போங்க..
யப்பா..பசங்களா..என்னத்தை எழுத..உங்களின் திறமைகளை +2 வில் காட்டுங்க..நீங்கள் யார் என்று.
Best wishes shafeeq..! May Allah bless you dear cousin..! Beat the girls n +2.. Hope atleast you boys will beat the girls from the first place in coming years..
9. PARATTUKKAL posted bySalai Sheikh Saleem (Dubai)[27 May 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4795
மாஷா அல்லாஹ் நல்ல மதிப் (பெண்கள்). பாராட்டுக்கள். நம்மவர்களும் சிகரங்களை எட்டும் நாட்கள் வெகுதூரத்தில் இல்லை என்பதின் வெளிப்பாடே இப்படிப்பட்ட சாதனைகள்.
மாணவர்களின் பின் தங்கியமைக்கு பல காரணங்கள் இருந்தாலும் உடனடி நிவாரணங்கள் செய்து நிவர்த்தி செய்ய வேண்டும். நமதூரை பொறுத்தவரை குடும்ப தலைவர்கள்தான் குடும்பத்தின் பொருளாதரத்திற்கு ஆதாரமாக இருப்பதினால் அவர்களின் கைகளை பலப்படுத்த வேண்டியதும் மிகவும் அவசியம். தொடரட்டும் சாதனைகள். தொடங்கட்டும் புதிய பாதைகள். Aameeen.
11. மாநில அளவில் முதல் மாணவர்களாக posted byN.S.E. மஹ்மூது (Kayalpatnam)[27 May 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 4803
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
மாணவ மணிகளே!
நகரளவில் முதல் மூன்று மதிப்பெண்களை பெற்று பிரகாசிக்கும் மாணவ மணிகளுக்கு வாழ்த்துக்கள்.
இப்பொழுது நகரளவில் சுடர்விட்டு பிரகாசிப்பது போல் அடுத்து வரும் பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதல் மாணவர்களாக வந்து பிரகாசித்து நம் ஊர் மக்கள் அனைவரையும் மகிழ்விக்க செய்வீராக.
எல்லாம் வல்ல அல்லாஹ்! உங்கள் அனைவருக்கும் நல்ல ஞாபக சக்தியைக் கொடுத்து, நன்றாக கற்று, அதிகமதிகம் மார்க்குகளை எடுத்து தேர்ச்சி பெறவும் - வாழ்வில் சிறப்படையவும் கிருபை செய்வானாக ஆமீன். வஸ்ஸலாம்.
13. வாழ்த்துக்கள் posted bysithi katheeja (kayal patnam)[27 May 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 4810
வாழ்த்துக்கள்
நகரளவில் முதல் மதிப்பெண் எடுத்த மானவிக்கு எனது பாராட்டுக்கள். இன்னும் முயற்ச்சி எடுத்தால் மானில அளவில் வந்திருக்கலாம், இன் -ஷா அல்லாஹ +2 தேர்வில் மானில அளவில் முதல் மதிப்பெண் எடுக்க அல்லாஹ அருள் புரிவானாக ஆமீன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross