காயல்பட்டினம் சதுக்கைத் தெரு சென்ட்ரல் ஹவுஸ் என்ற முகவரியைச் சார்ந்த ஹாஜி பாளையம் ஹபீப் முஹம்மத் மனைவி ஹாஜ்ஜா பிரபு பீவி ஃபாத்திமா (வயது 55) இன்று அதிகாலை 03.00 மணிக்கு சென்னையில் காலமானார்.
அவரது ஜனாஸா நல்லடக்கம் இன்று நண்பகல் ஜும்ஆ தொழுகைக்குப் பின் சென்னை ராயப்பேட்டை ஜும்ஆ பள்ளிவாசல் பொது மையவாடியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காலமான பிரபு பீவி ஃபாத்திமாவின் கணவர் ஹாஜி பாளையம் ஹபீப் முஹம்மத் தமிழ்நாடு ஹஜ் சர்வீஸ் சொஸைட்டி நிர்வாகத்தினருள் ஒருவரும், காயல்பட்டினம் பைத்துல்மால் நிர்வாகத்தில் அங்கம் வகிப்பவரும், சிங்கப்பூர் காயல் நல மன்ற ஆலோசகரும், காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் தலைவருமான ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸனின் மூத்த சகோதரருமாவார் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழை தனை பொறுத்து மேலான சுவன பதியை கொடுத்து அருள்வானாக. அன்னாரை இழந்து வாடும் அன்னாரின் குடும்பத்தினர் அனைவருக்கும் அல்லாஹ் சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை கொடுப்பானாக . ஆமீன்
6. வருந்துகிறோம் posted byDR.MOHAMED IDHREES (ALKHOBAR)[27 May 2011] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4782
எதிர்பாராத இந்த துக்க செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியுற்றேன் கருணையாளன் அல்லாஹ்வின் கட்டளைக்கு தலை வணங்கி நாங்கள் சபூர் செய்து கொண்டோம் ..அருமை சகோதரர் பாளையம் ஹபீப் அவர்களுக்கும் அன்னாரின் குடும்பத்தார் அனைவருக்கும்
எல்லாம் வல்ல அல்லாஹ் பொறுமையையும் இந்த துயரைத் தாங்கும் சக்தியையும் வழங்குவதோடு மர்ஹுமா அவர்களின் பிழைகளைப் மன்னித்து மேலான சுவன பதியைத் தந்து நல்லருள் புரிவானாக...ஆமீன் ..
11. அல்லாஹ்வின் அருள் posted byபாளையம் M.S. சதக்கத்துல்லா (Dammam, Saudi Arabia)[27 May 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 4790
அல்லாஹ் மர்ஹீமாவின் பாவங்களை பொருத்து, கப்ரை விஸ்தீரமாக்கி, மேலான சுவனத்தை அளிப்பானாக! அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் பொறுமையை அருளி, மன சாந்தியை அளிப்பானாக!
12. எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் posted byMoulavi.Hafil M.S.Kaja Mohideen.Mahlari. (Singapore.)[27 May 2011] IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 4792
"இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்" மர்ஹூமா அவர்களின் சகல பாவங்களை பொறுத்து, அன்னாரின் மண்ணறையை சுவனப் பூங்காவனமாக மாற்றி அருள்வானாக! அன்னாரின் குடும்பத்தார்கள் அனைவருக்கும் "சப்ரன் ஜமீல்" எனும் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக!
அன்னாரின் குடும்பத்தார்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
13. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் posted byN.S.E. மஹ்மூது (Kayalpatnam)[27 May 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 4793
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
வஃபாத் செய்தியறிந்து மிகவும் கவலையடைகிறோம் - இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் - இறைவன் நாட்டப்படி நடந்ததற்கு நாம் சபூர் செய்ய வேண்டியது கடமையானதால் நாங்கள் சபூர் செய்துகொண்டோம். ஹபீப் மச்சான் மற்றும் குடும்பத்தார் அனைவரும் சபூர் செய்ய வேண்டியது.
எல்லாம் வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவன பதியை கொடுத்தருளவும் , அவர்களின் கப்ரை விசாலமாக்கி வைத்து சுவனப் பூங்காவின் வாசனையை நுகரச் செய்யவும் கிருபை செய்வானாக ஆமீன்.
14. INNALILLAHI VA INNA ILAHI RAGI VOUN posted byK.D.N. MOHAMMED LABBAI (Jeddah,Saudi)[27 May 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4801
ASSALAMU ALAIKUM
CONVEY MY SALAM AND CONDOLENCE TO HER FAMILY MEMBERS.
I PRAY FOR HER MAHFIRATH HERE AND AFTER.
Convey my Heartiest condolnce to Haji PALAYAM HABIB MUHAMMAD & family.
May thee almighty will prize the jannathul Pirthavs to the marhooma.
انا لله وانا اليه راجعون
Inna lillahi wa inna ilayhi raji’un
Sura Al-Baqara, Verse 156. The full verse is as follows:
الذين اذا اصابتهم مصيبة قالوا انا لله وانا اليه راجعون “Who, when a misfortune overtakes them, say: ‘Surely we belong to Allah and to Him shall we return’
16. CONDOLENCE posted byshaik abbul cader (kayalpatnam)[27 May 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 4815
Assalamu alaikum wrwb.
INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON. May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous.
I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.
அவர்களின் பாவத்தை மன்னித்து, அவர்களின் சேவைகளை அங்கீகரித்து, "ஜன்னதுல் பிர்தௌஸ்" என்ற சுவனத்தில் நம்முடன் ஒன்றாக இருக்க அருள் புரிவானாக
اللهم اغفر له وارحمه وآنس وحشته واجعل قبره روضة من رياض الجنة ولا تجعل قبره حفرة من حفر النيران اللهم لا تحرمنا اجره ولا تفتنا بعده واغفرلنا وله برحمتك يا الراحمين آمين وصلي الله تعالي وسلم علي سيدنا محمد وآله وصحبه اجمعين والحمد لله رب العالمين:)
அன்பு மச்சான் பாளையம் ஹபீப் முஹம்மத் அவர்களின் அருமை துணைவியார் அவர்கள் வபாத் செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தோம். அல்லாஹ்வின் கட்டளைப்படி நடந்த இந்த துயரத்தை தாங்கிக்கொள்ளக்கூடிய சப்ரன் ஜமீலா வெனும் அழகிய பொறுமையை எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் குடும்பத்தாருக்கு நல்குவானாகவும் ஆமீன்!
மேலும், வல்ல அல்லாஹ்... மறைந்த மர்ஹூமா அவர்களின் எல்லா அமல்களையும் மிகவும் இரக்கத்தோடும், கருணையோடும் ஏற்று, அவர்களின் பாவப் பிழைகளை மன்னித்து, கப்ரில் நின்று வணகக்கூடிய சாலிஹீன்களின் கூட்டத்தில் சேர்த்து, நாளை மறுமை நாளில், எங்கள் நாயகம் ஸலல்ல்லஹு அலெஹி வ ஸல்லம் அவர்களின் ஷபா அத்தோடு, மேலான ஜன்னத்துல் பிர்தவ்சில் அ க்லா (firdawsil a ghlaa) வெனும் உன்னத சுவன பதி நல்கிட மனம் உருகி வல்ல ரஹ்மானை இரு கரம் ஏந்தி... கண்ணீர் மல்க துஆ இறைஞ்சுகிறோம்! ஆமீன்!!
மன வேதனையுடன்,
கே.வீ. ஏ .டி. ஹபீப் முஹம்மத், மனைவி, மக்கள் மற்றும்
K.V.A.T. குடும்பத்தினர் கத்தார் மற்றும் காயல்பட்டினம்
22. இன்னா லில்லாஹ் posted byDR MOHAMED KIZHAR D (chennai)[28 May 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 4837
راجعون
Inna lillahi wa inna ilayhi raji’un
الذين اذا اصابتهم مصيبة قالوا انا لله وانا اليه راجعون
பாளையம் ஹபீப் மச்சானுக்கு என் ஆழ்ந்த இரங்கல்..எல்லா வல்ல அல்லாஹ் மர்ஹூமாவின் பிழைகளை பொறுத்து , நல்ல மக்பிரத்தை கொடுக்க துஆ செய்கிரின்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross