காயல்பட்டணம் தஃவா சென்டரின் சமூக நல்லிணக்க மையம் (CESH) உடைய 14ம் ஆண்டு நிறைவு விழா மற்றும் புதிய கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சிகள் வெற்றியை நோக்கி என்ற தலைப்பில் - இரண்டு நாள் இஸ்லாமிய மாநாடாக இன்று துவங்கியது.
மே 28 (சனி), மே 29 (ஞாயிறு) ஆகிய இரு தினங்களில் குட்டியாப்பள்ளி வளாகத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவரும், ராமநாதபுரம் சட்டசபை உறுப்பினருமான பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் இன்று மாலை 7:௦௦ மணி அளவில் - இந்தியாவில் இஸ்லாம் - ஒரு வரலாற்று பார்வை - என்ற தலைப்பில் பேச உள்ளார்.
அவரை தொடர்ந்து உமர் பாரூக் (விஜயன் என்ற முன்னாள் பெந்தகோஸ்தே பாஸ்டர்) இயேசுவின் மார்க்கம் இஸ்லாமே என்ற தலைப்பில் பேச உள்ளார்.
இந்நிகழ்வுகளை இத்திஹாதுல் இஹ்வானுள் முஸ்லிமீன் (IIM) நிறுவனத்தின் பிரத்தியேக இணையதளமான iimkayal.org நேரடி ஒளிபரப்பு செய்யவுள்ளது. நேரடி ஒளிபரப்பினை காண இங்கு அழுத்தவும்.
1. welcome it posted bys.e.m. aabdul cader (bahrain)[29 May 2011] IP: 94.*.*.* Bahrain | Comment Reference Number: 4847
ofcourse, his speech will be nice to hear, morever, regading the speech of "jessus / essa bin mariam in islam" will be best hearing through the ex.paster. i thank to ALMIGHTY ALLAH who lead us in right path forever. wassalam.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross