Re:பெரிய நெசவு தெரு வழியாக ஒ... posted byDR D MOHAMED KIZHAR (chennai)[27 January 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 16274
அல்ஹம்துலில்லாஹ்.. அல்லாஹ் மிக பெரியவன்.
இந்த முடிவு யாருக்கும் வெற்றியோ அல்லது ஒரு தரப்பினருக்கு தோல்வியோ அல்ல...நெசவு தெரு ஜமாத்தார்கள், தயவு செய்து, தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்றோ , அல்லது தோல்வி என்றோ என்ன வேண்டாம்..
ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியில் இதற்கான முயற்சி செய்தோம்.. அல்லாஹ் இதில் தான் நன்மை நாடி இருப்பான் போலும்...எனவே அனைவரும் இந்த தீர்ப்பை ஏற்று ஊரின் முன்னேற்றத்திற்கும், நலத்திற்கும் துணை நிற்போம்..
நெசவு தெரு மக்கள் இது வரை அனுபவித்து வந்த, சில வசதிகள் போக வாய்ப்பு இருந்தாலும், அதை நிவர்த்தி செய்ய நகராட்சி ஏற்கனவே கூறியபடி, சில பல வசதிகளை செய்து தர வேண்டும்.. அந்த வசதிகளை போக்குவரத்து உள்ள மற்ற தெருக்களுக்கும் விரிவு படுத்த வேண்டும்..
இந்த விசயத்தில், தாயும் பள்ளி ஜமாஅத் மற்றும் நெசவு தெரு ஜமாத்துக்குள் சில கருது வேறு பாடிகள் ஏற்பட்டாலும், அதை ஒரு சகோதர உத்தமாக நினைத்து, மறந்து, யார் வென்றாலும் அது ஊர் நன்மைக்கே என்ற ரீதியில் அடி எடுத்துமுன் செல்வோம்..
நேசவுய் தெரு ஜமாஅத் கொடுத்த மாற்று யோசனையும் , பரிசீலிக்க மாவட்ட ஆட்சியர் உத்திரவு இட்டபடியால், நாள் போக்கில் அந்த வலியும் வர வாய்ப்பு உள்ளது..அதற்க்கு அனைவரும் முயற்சிப்போம்.
தயவு செய்து யாரும், , பிறர் மனம் நோகும்படியான கருத்துகளை தெரிவிக்க வேண்டாம் என்றும், அப்படி கருத்து வந்தால், அட்மின் அதை தவிர்க்கும் படி கேட்டுகொள்கிறேன்...
வெளியூர் காயல் நல அமைப்புகளும் இடம் பெற வேண்டும். posted byDR D MOHAMED KIZHAR (chennai)[08 September 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 7800
அஸ்ஸலாமு அழைக்கும்.. பரபரப்பான பஞ்சாயத் தேர்தல் எதி நோக்கி இருக்கும் நாம், நமக்குள் இருக்கும் அனைத்து அமைப்புகளும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டிய தருணம்..
கருத்து வேற்றுமை மேலோங்கி உள்ள இந்த நிலையில், அயிக்கிய பேரவை, நகராட்சி தேர்தல் ஒருங்கிணைப்பு குழு, mega, அனைத்து வெளியூர் மற்றும் வெளிநாடு KWA எல்லாம் ஒன்றிணைந்து, அதிலிருந்து ஒரு தேர்தல் நல குழு போன்றதை ஏற்படுத்தலாம். அநேகமாக இதில் நகரில் உள்ள எல்லா அமைப்புகளும் பிரதிநித்துவம் பெரும் வைப்பு மிக பிரகாசம். kayalpatnam .com இதை தனது வெப் மூலம் coordinate பன்னமுடியும்..
ஒவ்வொரு மைப்பு கருத்து வேற்றுமையில் பிரிந்து வேட்பாளரை நிறுத்தினால், நாலாவது பேறு ஒரு வர மிக எளிதில் வெற்றி பெற்று, நமது ஊர் தோல்வி அடையும்.. வெளியூர் மற்றும் வெளிநாடு KWAகலை கண்டிப்பாக, இதில் இடம் பெற செய்ய வேண்டும்..
இவ்வளவு காலம், நம் ஊர் பிரச்சினைகளில் அதிகம் இன்வோல்வ் ஆனவர்களும் அவர்களே.. இது போல் தனி நபர் ஏராவது அல்லது ஒரு குழு அமைத்து சிலர், நம் நலனில் இது நாள் வரை அக்கறை காட்டி, நம் ஊர் வளர்ச்சிக்கு அதிகம் பங்கு அளித்து இருந்தால், அவர்களையும் இதில் இடம் பெற வைப்பது நல்லது..
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் ஊர் இந்த தேர்தல் மற்றும் எல்லா விசயத்திலும், நம்மிடம் ஒட்ருமையுடன் கூடிய வெற்றியை தருவானாக ஆமீன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross