இனியும் குரோதம் வேண்டாம்! posted byகாரைக்கால் M.H.கரீம் (Kayalpatnam)[22 September 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 37440
நம் நகரின் அனைத்து இணையதளங்கள், அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், நமதூர் அனைத்து அமைப்புகளின் நிர்வாகிகள், பொதுநலவாதிகள், நகர்மன்றத் தலைவி அவர்கள், அனைத்து உறுப்பினர்கள் அனைவருக்கும் காரைக்கால் M.H.கரீம் உடைய அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.
காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 1வது வார்டுக்கு கடந்த 18ஆம் தேதி இடைத்தேர்தல் இறையருளால் அமைதியாக நடைபெற்று முடிந்து, இன்று வாக்குகளும் எண்ணப்பட்டு, ஜமாஅத் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் வெற்றியும் பெற்றாகிவிட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் தொடுத்து வாக்குகள் எண்ணப்படும் வரை பல விமர்சனங்கள், பல அறிக்கைகள், பல பதில் அறிக்கைகள், பல கமெண்ட்டுகள் என அனைத்தும் இணையதளங்கள் மூலம் நடைபெற்றன. இந்நிலையில் இப்போது முடிவும் தெரிந்தாகிவிட்டது. இந்த வெற்றியைத் தந்த அல்லாஹ்வுக்கு எல்லோரும் நன்றி செலுத்துவோம். நமக்கிடையே ஒற்றுமை மேம்பட துஆ செய்வோம்.
இனிமேல் இது தொடர்பாக யாரையும் விமர்சிப்பதோ, கண்டிப்பதோ, நோட்டீஸ் மூலம் - நெட் மூலம் செய்ய வேண்டாம். நமது கண்ணியத்தை நாமே குறைத்துக்கொள்ளாமல் நமதூர் ஒட்டுமொத்த உயர்வுக்கும் நாம் அனைவரும் இணைந்து செயல்படுவோம். நமக்கு நாமே எதிரிகள் போல செயல்பட வேண்டாம். மத நல்லிணக்கம், மனிதநேயம் காப்போம். அல்லாஹ், ரஸூல் வழி நடப்போம். நன்றி.
செய்தி: தேர்தல் பரப்புரை பணியாற்றியமைக்கு நன்றி தெரிவித்து, இ.யூ.முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளருக்கு எஸ்.ஐ.அஷ்ரஃப் சால்வை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இனியும் குரோதம் வேண்டாம்! posted byகாரைக்கால் M.H.கரீம் (Kayalpatnam)[22 September 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 37439
நம் நகரின் அனைத்து இணையதளங்கள், அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், நமதூர் அனைத்து அமைப்புகளின் நிர்வாகிகள், பொதுநலவாதிகள், நகர்மன்றத் தலைவி அவர்கள், அனைத்து உறுப்பினர்கள் அனைவருக்கும் காரைக்கால் M.H.கரீம் உடைய அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.
காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 1வது வார்டுக்கு கடந்த 18ஆம் தேதி இடைத்தேர்தல் இறையருளால் அமைதியாக நடைபெற்று முடிந்து, இன்று வாக்குகளும் எண்ணப்பட்டு, ஜமாஅத் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் வெற்றியும் பெற்றாகிவிட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் தொடுத்து வாக்குகள் எண்ணப்படும் வரை பல விமர்சனங்கள், பல அறிக்கைகள், பல பதில் அறிக்கைகள், பல கமெண்ட்டுகள் என அனைத்தும் இணையதளங்கள் மூலம் நடைபெற்றன. இந்நிலையில் இப்போது முடிவும் தெரிந்தாகிவிட்டது. இந்த வெற்றியைத் தந்த அல்லாஹ்வுக்கு எல்லோரும் நன்றி செலுத்துவோம். நமக்கிடையே ஒற்றுமை மேம்பட துஆ செய்வோம்.
இனிமேல் இது தொடர்பாக யாரையும் விமர்சிப்பதோ, கண்டிப்பதோ, நோட்டீஸ் மூலம் - நெட் மூலம் செய்ய வேண்டாம். நமது கண்ணியத்தை நாமே குறைத்துக்கொள்ளாமல் நமதூர் ஒட்டுமொத்த உயர்வுக்கும் நாம் அனைவரும் இணைந்து செயல்படுவோம். நமக்கு நாமே எதிரிகள் போல செயல்பட வேண்டாம். மத நல்லிணக்கம், மனிதநேயம் காப்போம். அல்லாஹ், ரஸூல் வழி நடப்போம். நன்றி.
இனியும் குரோதம் வேண்டாம்! posted byகாரைக்கால் M.H.கரீம் (Kayalpatnam)[22 September 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 37438
நம் நகரின் அனைத்து இணையதளங்கள், அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், நமதூர் அனைத்து அமைப்புகளின் நிர்வாகிகள், பொதுநலவாதிகள், நகர்மன்றத் தலைவி அவர்கள், அனைத்து உறுப்பினர்கள் அனைவருக்கும் காரைக்கால் M.H.கரீம் உடைய அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.
காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 1வது வார்டுக்கு கடந்த 18ஆம் தேதி இடைத்தேர்தல் இறையருளால் அமைதியாக நடைபெற்று முடிந்து, இன்று வாக்குகளும் எண்ணப்பட்டு, ஜமாஅத் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் வெற்றியும் பெற்றாகிவிட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் தொடுத்து வாக்குகள் எண்ணப்படும் வரை பல விமர்சனங்கள், பல அறிக்கைகள், பல பதில் அறிக்கைகள், பல கமெண்ட்டுகள் என அனைத்தும் இணையதளங்கள் மூலம் நடைபெற்றன. இந்நிலையில் இப்போது முடிவும் தெரிந்தாகிவிட்டது. இந்த வெற்றியைத் தந்த அல்லாஹ்வுக்கு எல்லோரும் நன்றி செலுத்துவோம். நமக்கிடையே ஒற்றுமை மேம்பட துஆ செய்வோம்.
இனிமேல் இது தொடர்பாக யாரையும் விமர்சிப்பதோ, கண்டிப்பதோ, நோட்டீஸ் மூலம் - நெட் மூலம் செய்ய வேண்டாம். நமது கண்ணியத்தை நாமே குறைத்துக்கொள்ளாமல் நமதூர் ஒட்டுமொத்த உயர்வுக்கும் நாம் அனைவரும் இணைந்து செயல்படுவோம். நமக்கு நாமே எதிரிகள் போல செயல்பட வேண்டாம். மத நல்லிணக்கம், மனிதநேயம் காப்போம். அல்லாஹ், ரஸூல் வழி நடப்போம். நன்றி.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross