காயல்பட்டினம் நகராட்சியின் 01ஆவது வார்டு இடைத்தேர்தலில், இணைந்து தேர்தல் பரப்புரைப் பணியாற்றியமைக்காக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அதன் மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸனுக்கு, வெற்றிபெற்ற கோமான் ஜமாஅத் வேட்பாளர் எஸ்.ஐ.அஷ்ரஃப், வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கு முன்னர் சந்தித்து, சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார். கட்சியின் கோமான் தெரு பிரதிநிதி எம்.எச்.அப்துல் கரீம் இதன்போது உடனிருந்தார்.
தகவல்:
எஸ்.கே.ஸாலிஹ்
தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
படம்:
வீனஸ் ஸ்டூடியோ
எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, காயல்பட்டினம்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |