காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் (KEPA) தலைவர், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோருக்கு - கோமான் ஜமாஅத்
சார்பாக கடிதம், செப்டம்பர் 15 அன்று அனுப்பப்பட்டிருந்தது.
அக்கடிதத்திற்கு - KEPA சார்பிலான பதில், அவ்வமைப்பின் தலைவர் பெயரில் - செப்டம்பர் 16 அன்று, கோமான் ஜமாஅத் தலைவரிடம் வழங்கப்பட்டது.
மீண்டும் - ஒரு கடிதம், கோமான் ஜமாஅத் சார்பாக, KEPA அமைப்பிற்கு அனுப்பபட்டிருந்தது.
அதற்கான பதில் - கோமான் ஜமாஅத் தலைவரிடம் - KEPA அமைப்பு சார்பாக - வழங்கப்பட்டுள்ளது.
|