Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:59:20 PM
வெள்ளி | 4 அக்டோபர் 2024 | துல்ஹஜ் 1891, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:1315:2918:1619:24
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்07:03
மறைவு18:07மறைவு19:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2005:44
உச்சி
12:06
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2818:5219:16
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14545
#KOTW14545
Increase Font Size Decrease Font Size
சனி, செப்டம்பர் 20, 2014
காயல்பட்டினத்தைச் சேர்ந்த (???) மூதாட்டி மயங்கி விழுந்து மரணம்! அடையாளம் தெரிந்தோர் காவல்துறையைத் தொடர்புகொள்ள வேண்டுகோள்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4494 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}



படத்திலுள்ள - சுமார் 65 வயது மதிக்கத்தக்க இப்பெண், மூன்று நாட்களுக்கு முன் திருச்செந்தூர் அரசு பொது மருத்துவமனைக்குச் சென்றபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். மயக்கம் தெளிவித்து அவரிடம் விசாரித்தபோது, தான் காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர் என்று கூறியிருக்கிறார். சிறிது நேரத்தில் அவர் மரணித்துவிட்டார். அவரது உடல் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டுள்ளது.

யாரென இதுவரை அறியப்படாத இவரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள், காவலர் நல்லகுரு என்பவரை அவரது +91 94880 72100 என்ற எண்ணில் தொடர்புகொண்டு, விபரம் தெரிவிக்குமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...இன்ன லில்லா ஹி வ இன்ன இலிஹி ராஜிஊன்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [20 September 2014]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37362

இன்ன லில்லாஹி வ இன்ன இலை ஹி ராஜிஊன் ....

தயவு செய்து , நமது ஊரின் முக்கியஸ்தர்களும் இதில் தலையிட்டு இந்த ஜனாசாவை பற்றி அறிந்து & ஜானாசவை விரைவில் பெற்று அதை நல்ல முறையில் அடக்கம் செய்யும் வழி வகைகளை செய்து கொடுக்கவும் ..

வல்ல நாயன் இந்த மர்ஹூமாவின் பாவ பிழைகளை பொருத்து மேலான சுவன பதியை கொடுபனாக . ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [20 September 2014]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37363

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>> இன்ன லில்லாஹி வ இன்ன இலை ஹி ராஜிஊன் <<<< தயவு கூர்ந்து நமது ஊர் பொது நல தொண்டு அமைப்பினர்கள் & ஊர் ஜமாத்தை சேர்ந்த பொது மக்களும் & நல்ல உள்ளம் படைத்தவர்களும் .... கண்டிப்பாக இந்த விஷயதில் தலையிட்டு இந்த மர்ஹும் அம்மா அவர்களின் ஜனாசாவை பற்றி தகவல் அறிந்து ,,ஜானாசவை கூடிய சிக்கிரமே பெற்று அதை நல்ல முறையில் நமது ஊரில் அவர்களை சேர்ந்த மையவாடியில் அடக்கம் செய்யும் வழி முறைகளை செய்தால் நலமே .....

நமது ஊர் அனைத்து பள்ளி மைக்கிலும் ஒழி பரப்பு செய்தால் இன்னும் நல்லதே ......

வல்ல நாயன் இறைவன் மர்ஹூமா அவர்களின் அனைத்து பிழைகளையும் பொருத்து அவனின் மிகவும் உன்னதமான சுவன பதியை கொடுத்தருள்வானாகவும் ஆமீன்..........

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. மனசு கனக்குது...
posted by M.N.L.முஹம்மது ரபீக். (சிங்கப்பூர்.) [20 September 2014]
IP: 180.*.*.* Singapore | Comment Reference Number: 37366

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்ஜியூன்.

இவரது முகத்தைப் பார்க்கும் போது பச்சிளம் குழந்தை அசந்து தூங்குவதுபோல் உள்ளது. மனசு ரெம்ப கனக்குது. இந்த வயசான காலத்துலெ ஆள் துணை இல்லாம இப்படி தனியா வரக்கூடிய சூழ்நிலை அந்த வயதான மூதாட்டியின் நிலை எண்ணி கண்ணும் கல்பும் சேர்ந்து அழுகின்றது. இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் ஆள் அடையாளம் கண்டு சலாமத்தான முறையில் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும்.

அன்புக்குரியோரே வயதானவர்களை எக்காரணம் கொண்டும் வெளியூர்களுக்குத் தனியாக அனுப்பாதீர். உங்களை சிறு வயதில் கக்கத்திலேயே இடுக்கி வைத்து கண் இமை போல் பாதுகாத்த பெற்றோருக்கு தக்க துணையாகவும் பக்க பலமாகவும் இருங்கள். அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக ஆமீன்.

-ஹிஜாஸ் மைந்தன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
DCW நலப்பணிகள் 101!  (20/9/2014) [Views - 3757; Comments - 10]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved