இந்திய ஹஜ் குழு (அரசு ஹஜ் கமிட்டி) ""மூலம்"" (குறைந்த செலவில் ஹஜ் யாத்திரை மானியத்துடன்) வாழ்நாளில் ஒரு முறை தான் ஹஜ் செய்ய அனுமதி.
தனியார் ஹஜ் குழு மூலம் எத்தனை முறை வேண்டுமானாலும் ஹஜ் செய்யலாம். தடை இல்லை.
Loss of Ecology (Prevention and Payments of Compensation ) posted byKona AbuBakr & Bros (Pallavaram, Chennai)[28 November 2012] IP: 14.*.*.* India | Comment Reference Number: 24150
அஸ்ஸலாமு அலைக்கும்.
KEPA வின் இம்முயற்ச்சிக்கு எங்கள் ஒத்துழைப்பும் வாழ்த்துக்களும்.
DCW தொழிற்ச்சாலையினால் காயல்பட்டணம் மற்றும் புற நகரங்களின் சுற்றுச்சூழலுக்கு ஏற்படுகின்ற பாதிப்பிற்கு DCW விடம் நஷ்டஈடு கோரியும் மேற்கொண்டு சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பு கோரியும் உயர் நீதிமன்றத்தில் Loss of Ecology (Prevention and Payments of Compensation ) வழக்கு தொடரலாம்.
சென்னையில் இவ்வாறு தொடரப்பட்ட ஒரு வழக்கில் அனைத்து Leather Tannery களும் கோடிகணக்கில் நஷ்டஈடு செலுத்தியதோடு அரசு விதித்த கட்டுப்பாட்டின் கீழ் செயல்படாத பல Leather Tannery கள் மூடப்படுவதற்கும் இவ்வழக்கு காரணமாக அமைந்தது.
ஆகையால் இது சம்பந்தமாக நல்ல ஒரு வழக்கறிஞ்சரை அணுகி தெளிவுபெற்று உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தாலும் ஒரு நல்ல தீர்வு காணலாம். இன்ஷா அல்லாஹ்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross