செய்தி: மாணவர் அணிவகுப்பு, தஃப்ஸ் நிகழ்ச்சியுடன் நடந்தேறியது ஹாமிதிய்யா மார்க்க விழாக்கள் 2016! 15 மாணவர்கள் ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டம் பெற்றனர்! திரளானோர் பங்கேற்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byOmar Abdul Kader KSH (Riyadh)[11 June 2016] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44034
எல்லாம் வல்ல சன்மார்க்க சபையின் சங்கைமிக்க முதல்வர் , மற்றும் அணைத்து ஆசிரியர்கள் , பொறுப்பாளர்கள் , நிர்வாகிகள் , முன்னாள் , இந்நாள் மாணவர்கள் , மற்றும் ஹாபிலீன்கள் , உஸ்தாத்மார்கள் , மொத்தத்தில் ஹாமித்யாவிற்கு உடல் , பொருள் , ஆவி என அணைத்து வழிகளிலும் துணை புரியும் அத்துனை பேருக்கும் வல்ல அல்லாஹ் இம்மை ,மறுமை ஆகிய ஈருலக சகல நற்பாக்கியங்களையும் வாரி ,வாரி வழங்குவானாக!!!
செய்தி: ரமழான் 1437: ரியாத் கா.ந.மன்றம் சார்பில் 178 ஏழைக் குடும்பங்களுக்கு அத்தியாவசிய சமையல் பொருளுதவி! பெருநாளன்று நாட்டுக்கோழி வழங்கவும் ஏற்பாடு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byOmar Abdul Kader KSH (Riyadh)[11 June 2016] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44033
அஸ்ஸலாமு அழைக்கும் ......
அனைவர்களுக்கும் புனித ரமலான் நல் வாழ்த்துக்கள் . வல்ல நாயன் அல்லாஹ்வின் கருணையும் ரஹ்மத்தும் இந்த புனித ரமலான் மாதத்தின் பொருட்டல் நம் அனைவர்களுக்கும் கிடைகட்டுமாக . ஆமீன் .
நமது ரியாத் காயல் நல மன்றத்தின் சார்பில் எல்லா வருடமும் சிறப்பான முறையில் புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு பல ஏழைக் குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிடும் திட்டம் மிகவும் பாராட்ட வேண்டிய ஓன்று .
வல்ல நாயன் உங்களது எல்லா செயல் பாடுகளில் தொடர்ந்து நல்ல வெற்றியை தருவானாக . ஆமீன் .
இந்த செயல் திட்டங்களில் உருதுனையாக உள்ள அணைத்து செயல் வீரர்களுக்கும் வல்ல நாயனின் அருளும் , கருணையும் அவனது திரு பொருத்தமும் கிடைக்க நாமும் து ஆ செய்வோம் ஆமீன்
எங்கள் குடும்பத்தார்களின் அனைவர்கள் மனதிலும் ஒரே நிலையான நல்மதிப்பை பெற்ற சிறந்த குணம் எங்கள் மாமாவின் தனிசிறப்பு, இந்த நற்குணத்திற்க்காக வல்லநாயன் நற்குணம் நிறைந்த கூட்டதின் பக்கம் சேர்ப்பானாகா ஆமீன்.
என்னுடைய குழந்தை பருவம்த்திலும் சரி, என் போன்றோர்களின் குழந்தையிடமும் சரி ஒரே சீரான அன்பை வெளிப்பத்தும் பாசமிகும் பண்பு எங்கள் மாமாவிடம் கண்டோம், இந்த நற்பண்பிற்க்காக வல்லநாயன் நற்பண்பு நிறைந்த கூட்டதின் பக்கம் சேர்ப்பானாகா ஆமீன்.
இல்மு, இபாஃதத், நன்நடத்தை, ஒழுக்கம், மரியாதை, இவை அனைத்தயும் முன்நின்று தானும் செய்து, குடும்பத்தார்களையும் செய்ய வைத்து ஒரு ஆசானாக திகழ்ந்தார்கள், அன்னாரை வல்லநாயன் ஆலிம்கள் நிறைந்த கூட்டதின் பக்கம் சேர்ப்பானாகா ஆமீன்.
என்னுடைய வாழ்நாளில் என்மீதோ, எங்கள் குடும்பத்தார்கள்மீதோ கோபமோ, சத்தம் உயர்த்தி பேசியதோ கிடையாது.
மரகதம் போல் 5 மாணிக்கங்களை பெற்று 5 மாணிக்கங்களையும் மின்னுவதற்க்கு ஊன்றுகோலாக இருந்தார்கள். இந்த நல் அர்ப்பனிப்பிற்க்காக மர்ஹூம் அவர்களுக்கு சுவனப் பூஞ்சோலையை நஸீபாக்கி அதில் உயர்ந்த பதவியையும் வழங்க நாம் துஆ வேண்டுவோம், வல்ல நாயன் கபூலாக்குவானாக, ஆமீன்.
குடும்பத்தார்களுக்கு பொருமையை அதிகமாக்கி மர்ஹூம் அவர்கள் காட்டி தந்த நல்ல வழியை பேணி நடக்க வல்ல நாயனிடம் நானும் பிரார்த்திக்கின்றேன். தங்களையும் துஆ செய்ய வேண்டுகிறேன்.
வஸ்ஸலாம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross