செய்தி: பணியிடைநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களை மீண்டும் பணியில் அமர்த்தக் கோரி சென்ட்ரல் மேனிலைப்பள்ளி மாணவர்கள் வகுப்பறை புறக்கணிப்பு போராட்டம்! பேச்சுவார்த்தையில் தீர்வு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...மாணவர்கள் பிரச்சினை posted byThawheed (chennai)[27 February 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 33412
சென்ட்ரல் பள்ளிகுடத்தில் நடைபெற்றது ஒரு குடும்ப பொலிடிக்ஸ், தலைமை ஆசிரியரை பற்றி அவரிடம் படித்த அனைவர்க்கும் தெரியும். அதேமாதிரி சுலைமான் காக்காவை பதியும் அனைவருக்கும் தெரியும். இது ஒரு managment போட்டி என்றே சொல்லலாம்.
இங்கு சிலர் சொன்னார்கள் இதுதான் முதல் தடவை என்று அவர் காயல்பட்டினத்தில் படித்து இருக்கமாட்டார் என்று நினைக்கிறன். இங்கு பலபேர் மாணவர்களுடைய படிபிதான் முக்கியம் என்று சொன்னிர்கள் உண்மைதான் அதைபத்தி நம்மை விட பெரிதும் கவலைபடுபவர் பள்ளி தலைமை ஆசிரியர்.
மற்றும் ஒன்று நான் உங்களுக்கு சொல்றேன் தலைமை ஆசிரியர் முன்பு வாங்கின salary யை விட இப்போம் அவருக்கு வெறும் Rs.1000 தான் அதிகம் ஆனால் அவர் இப்பொழுது செய்யும் expences மிகும் அதிகம். அதுமட்றும் இன்றி அவர் காலையில் 7.30am வந்து விட்டு evening 7 மணிவரை வேலைசிகிரத நான் கேள்விபட்டேன். இது ஒரு சில ஆசிரியர்களை management யில் உள்ளவர்கள் துண்டிவிட்டு வேலை செய்ய விடாமல் செய்கிறார்கள்.
please குடும்ப பிரச்சினையை வீட்டில் பார்க்கவும். நம் சமுதாயம் வளர வழிவிடுங்கள் .mkt அப்பா காலத்தில் எப்படி சமுகத்துக்கு கல்வி குடுக்க நினைத்தார்களு அதைமாதிரி இல்லாவிட்டாலும் நீதமாக நடக்கஊம்.
Re:இன்று காலை வாக்கு எண்ணிக... posted byThawheed (chennai)[21 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 11508
வாழ்த்துக்கள் சகோதரி ஆபிதா
கயல்படினத்தில் வூழல் அட்டர பஞ்சயத்ய எதிர்பாக்கலாம் என்று நாங்கள் நினைகிரூம்.மீண்டும் வாழ்த்துக்கள்.மம்மி ஹாஜியாருக்கு எங்கள் வாழ்த்துக்கள்.துணை தலைவருக்கு பொருத்தமான ஒருவர் என்றல் அது மிம்மி ஹாஜியார்.
மிம்மி ஹஜியார்ரை எதிர்த்து நின்ற அனைவரும் உணர்ந்துகொள்வர்.மிம்மி ஹஜியாரை தவிர ஒருவரும் அந்த வார்டில் போர்த்தமில்லை என்பதை மக்கள் முடிவு செய்துவிட்டனர் என்பதை மட்டற்ற வேட்பாளர்கள் புரிந்து கொள்வர்.
வெற்றிபெற்ற மற்ற அணைத்து வேட்பாளருக்கும் வாழ்த்துக்கள்.தலைவர் தெரு பாரபட்சம்இன்றி தொண்டுசெய்யவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross