செய்தி: காயல்பட்டினத்தை அரசுப் பேருந்துகள் புறக்கணிப்பதைக் கண்டித்து “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் திருச்செந்தூரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்! 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[09 August 2016] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44393
அஸ்ஸலாமு அலைக்கும்
மாஷா அல்லாஹ் .....இவ்வளவு நம் மக்களின் ஓன்று கூடல் தலைகளா ......... என்று திகைத்து பார்க்கும் அளவுக்கு நமக்கு பெரும் மகிழ்சசியாகவே இருந்தது ......
இருப்பின் இன்னும் அதிகமாக நம் ஊர் மக்கள் இந்த தன்மை வாய்ந்த போராட்டத்தில் கலந்து இருப்பின் .....திருசந்தூர் மக்களும் நம் போராட்டத்தின் நியாத்தை உணர்ந்து இருப்பார்கள் ......
இந்த போராட்டத்தின் அங்கமாக நம் மரியாதைக்குரிய தமிழக முதல்வர் அம்மா அவர்களின் கவனத்துக்கு கொண்டு சென்றது வெகுவாகவே பாராட்டத்துக்குரியது .....இன்ஷா அல்லாஹ் ....இதில் தக்க பலன் இருக்கும் .....
நம் சகோதரர் ஒருவர் குறிப்பிட்டது போல ...நம் ஊரின் நலனில் அக்கறை இலலாதவர்கள் + பஸ் போக்குவரத்தில் கொஞ்சமும் கஷட படாதவர்கள் தான் இந்த தன்மை வாய்ந்த போராட்டத்தை பற்றி தரக்குறைவாகவே >> WHATSAPP << போன்றவற்றில் பதிவு செய்து இருந்தார்கள் ......அந்த பதிவு என்னுடைய பார்வைக்கும் மிக துரிதமாகவே வந்தது .......அவர்களுக்கு நிதானமான தன்மை வாய்ந்த அவர்களின் மனதில் புரியும் வண்ணமாகவே பதிலை கொடுத்து கொண்டோம் ......
இது போன்ற ஒரு சிலரின் விமர்த்தனத்துக்கு எல்லாம் நம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் '' கண்டு கொள்ளாமல் “நடப்பது என்ன? அமைப்பு உறுப்பினர்கள் அவர்களின் ஊருக்கான இது போன்ற பல நல்ல செயல்களை தொடர்ந்து செய்து வர வேணும் ....
முக்கியமாக பாராட்ட பட கூடியது .... இந்த போராட்ட சமையத்தில் நமது ஊரில் கடையடைப்பு '' போன்று அல்லவா .. அனைவர்களும் '' மாஷா அல்லாஹ் ...தங்களின் கடைகளை அடைத்து ஒரு நாள் வியாபாரத்தை ..ஊர் மக்களுக்காக தியாகம் பண்ணியது நமக்கு பெருமையாகவே தான் உள்ளது .....
பொதுவாகவே அரசியல் கடசிகளின் போராட்ட சமையத்தில் தான் இது போன்று கடைகளை பூட்டி இருப்பார்கள் .......
தங்களின் நிழற் படத்தை பார்க்கும் போது .....வித்தியாசமான போராட்டத்தில் ,, வித்தியாசமான ஒரு கடையடைப்பு .. என்றே கூறலாம் .....
நமது ஊரின் பணம் படைத்து ..கார் ... வைத்து ...பஸ்ஸில் பயணிக்காதவர்கள் எல்லாம் ஓன்று கூடினார்கள் என்பதை >> நிழற்படத்தில் << பார்த்த போது நமக்கு மற்றற்ற மன மகிழ்சசியானது .....அல்ஹம்துலில்லாஹ் ....எல்லாம் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே ......
இந்த ஒற்றுமை நம்மில் அனைத்து ஊர் பொது நல காரியங்களிலும் எப்போதும் இருக்க .... வல்ல நாயன் அருள் புரிவானாகவும் ஆமீன் .....
செய்தி: பிப். 01 டெங்கு ஒழிப்பு நாள்! நகர் முழுக்க ஒரே நாளில் குப்பை சேகரிக்க திட்டம்!! பொதுமக்கள் ஒத்துழைக்க சுகா. ஆய்வாளர் வேண்டுகோள்!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[01 February 2015] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39138
அஸ்ஸலாமு அலைக்கும்
நம் ஊரில் '' டெங்கு ஒழிப்பு நாள் '' நகர் முழுக்க ஒரே நாளில் குப்பை சேகரிக்க திட்டம்....இது சரி தான் ....நம் நகராட்சியின் இந்த செயல் சரியானதே .....
ஆமா நம் ஊர் நகராட்சியின் மற்ற நாள் குப்பை சேகரிப்பு நம் ஊரில் கொஞ்சம் கூட சரி இல்லையே ...ஒழுங்கான முறையில் குப்பைகளை சேகரிக்க வாகனம் வருவதும் இல்லையே ?? இதை நாம் பல முறை நம் நகராச்சி நிர்வாகத்திடம் & நம் தொகுதி உறுப்பினர்களிடமும் பல முறை முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை .....
நம் மரியாதைக்குரிய திரு .ஆய்வாளர் அவர்களின் இந்த '' வேண்டுகோளை நம் ஊர் பொதுமக்கள் ஒத்துழைக்க அவசியம் வேணும்.... வஸ்ஸலாம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross