செய்தி: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் சில்லறை தரும் கருவி அறிமுகம்! மண்டல மேலாளர் முன்னிலையில் நகர்மன்றத் தலைவர் இயக்கி வைத்தார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:இந்தியன் ஓவர்சீஸ் வங்கியி... posted byOMER ANAS (DOHA QATAR.)[03 November 2011] IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 12863
ஆஹா அப்ப வங்கியை சுற்றி நிறைய்ய சில்லறை கூட்டம் தப்பு தப்பு சில்லறைக்கு கூட்டம் அலைமோதுமே!!! கள்ள நோட்ட போடாதீங்கோ.!!! போட்டா சில்லறை விலாது. மொத்துன்னு அடிவிழும் என்று எழுதி வையுங்கோ!!! தமாஷ்!!! ஆமா கத்தார் 10 ரியாலை போட்டா சில்லறை விலுமாங்க??? .....!
செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: போட்டியிலிருந்து விலகலாமா? காயலர்களின் கருத்தைக் கேட்கிறார் ம.சே.கரங்கள் நிறுவனர் பா.மு.ஜலாலீ! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byOMER ANAS. (DOHA QATAR.)[02 October 2011] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 9360
பாமு ஜலாலி அவர்களே. இது உங்கள் விருப்பம்! ஜமாத்தா? இல்லை ,திடீர் என்று தோன்றியவர்களா? இதை நீங்கள்தான்,, முடிவு, சொல்ல வேணும். நீங்கள் விட்டு கொடுப்பதானால், நீங்கள் எங்கிருந்தாலும் வாழ்க. உங்களை வாழ்த்துகிறோம். அதே நேரம், நீங்கள் யாரை நம்புகிறீர்களோ அவர் உங்களை கை விட்டு விடுவார். புரிந்து கொள்ளவும். உங்களை நான் புரிந்தவன். அதனால் சொல்கின்றேன். நீங்கள் எங்கிருந்தாலும், லஞ்ச ஒழிப்பு போலீசார்தான்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross